உமாவுக்கு இதை எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு கோபம்...எனக்கு இதில் எந்தப் பயனும் இல்லை என்ற வெறுப்பு----
இந்த நாடகம் அந்த மேடையில்......யாரைத்தான் நம்புவது பேதை நெஞ்சம்?
http://umarudhran.blogspot.com/2011/01/blog-post.html
maladies of the mind..
9 years ago
5 comments:
நாட்டுல நடக்குற பிரச்சனையில் இது ஒரு பிரச்சனையா...
அவங்க காயங்கள் அவங்க அவங்களுக்குத்தான் அது மத்தவங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது வேதனைபடவைக்காது.
நாலு பேர் என்ன நினைப்பாங்களோ என்று நினைப்போம் ஆனால் நாம் நினைத்த நாலுபேரும் நாம் நினைத்ததுபோல்தான் நினைப்பாங்க... இப்படியேத்தான் எல்லோருடைய பார்வையும், நினைப்பும் இருக்கிறது.
விடுங்க பாஸ்.....
உங்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு வயதோ , அனுபவமோ இல்லை .......... உங்களின் இந்தபதிவிலுள்ள செய்திகளை பெற்றுக்கொண்டேன் ....
all in the game illa dr?
Sir,
Kalachuvadu publishers have published All of the short stories by Mouni now... Rs.200...Previously peacock publications published Mouni stories...(once i saw your comment on azhiyasudargal. in that u asked where to buy mouni stories to that blog owner)
Post a Comment