இதை எழுத நேர்ந்ததே என்ற
வருத்தமும், அவசரமாக இதை
எழுதுகிறேனே என்ற கவலையும் இருந்தாலும், எழுதித்தான் ஆகவேண்டும் என்று ஏற்பட்ட நிர்ப்பந்தத்தால் எழுதுகிறேன்..இதை
இன்னும் தொடர்ந்து எழுத அவசியம் இருக்கக்கூடாது என்றே விரும்புகிறேன்.
பார்ப்பனீயம் வேறு பார்ப்பனர்கள் வேறு என்பதை
கழகத்தலைவர்கள் கூறி வந்ததை அவர்கள் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையின்மையின்
காரணமாக நிராகரிப்பது ஒரு நேர்மையற்ற செயல்..இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதத்தை, இரட்டைநிலைகளையெடுக்கும்
மனவிகாரத்தைத்தான் பார்ப்பனீயம் என்று கருதுகிறேன்..அப்படி ஒரு கூறு என்னிடம்
இருக்குமேயானால் நான் மாற வேண்டும்; மிருகங்களை எனக்குப் பிடிக்கும் என்பதற்காக நானும் ஓர்
விலங்காக மாறுவது சரியில்லை என்பதால்.
பிறப்பு ஒருவனிடம் என்னவெல்லாம் தீர்மானிக்கிறது? இரட்டையர்களாகப்
பிறந்தவர்கள், ஒரே
மரபணுக்கூறுகளை உடையவர்கள்,
ஒரே மாதிரி தான்
தேர்தலில் வாக்களிப்பார்களா? என்ற மிகச்சாதாரண மேலோட்டமாகப்பார்த்தால் அற்பத்தனமாகத்
தோன்றும் கேள்வியோடு நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவில், தான் எந்தக்
கட்சிக்கு வாக்களிப்பது என்பதும் மரபணுக்களால்
தீர்மானிக்கப்படுகிறது என்று சில ஆய்வாளர்கள் கூறினார்கள். http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC386712/
இப்படிப்பட்ட
ஆய்வுகளில் நிறைய ஆய்வுமுறைப்பிழைகள் (
methodological problems) இருக்கும். ஆனால் இங்கே குறிப்பிட்டது அவ்வளவு முக்கியமான ஆய்வு அல்ல.
இன்னும் சில ஆய்வுகள் மத-கலாச்சார நிலைப்பாடுகள் மரபணுக்களின் வழியாகத்தான் ஆரம்பத்தில்
வருகின்றன என்றும் சுட்டிக்காட்டுகின்றன. http://www.allacademic.com/meta/p_mla_apa_research_citation/0/5/9/3/5/p59350_index.html
Cohen
wrote, in 1999, "The truth of the
matter is that, if sufficiently strong, inborn potentials can trump parental
influence, no matter how positive or negative. Some traits manifest themselves
in such unexpected and uncontrollable ways that, for better or for worse, one's
child may indeed seem like a perfect stranger.
The question of interest is no longer
whether human social behavior is genetically determined; it is to what extent.—Edward O. Wilson, 1978 மனிதனிடம் அவன்
என்னவாக இருக்கிறான் என்பதைக் காட்டினால், அவன்
அப்போது இன்னும் சிறந்தவனாவான்..என்று செகொவ் எழுதிய வரிகளுடன் இன்னொருவரின்
ஆய்வு முடிகிறது.
சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போகாமல் எதற்கு இம்மாதிரி
ஆய்வுக்குறிப்புகளின் சுட்டிகள்? இப்போதெல்லாம் இணையத்தில் வாதிடும் பலர்
அறிவாளிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்வதற்காக இப்படித்தான் செய்கிறார்கள். நானும்
இப்போது பதிவரினம் என்பதால் இப்படிச்செய்கிறேனோ என்னவோ!!
என் நண்பர்களும் என்மீது அன்பு கொண்டவர்களும் என்
கருத்துக்களை வழி மொழியலாம்.என் தவறுகளைக் கண்டிப்பதை விடவும் புரிந்துகொள்ளப் பார்க்கலாம். இதையும் ஏன்
என்று சிந்திப்போம்..இனம் இனத்தோடு birds of a feather சேரும் என்பதாலா?
அப்படியோர் இனப்பற்று உள்ளதா? அப்படி இருக்கக்கூடாது என்பது நியாயம், இருக்கிறது என்பது நிதர்சனம்!
சில நண்பர்களுக்கு இதை ஏன் நான் எழுதுகிறேன் என்ற கேள்வி
வரலாம்..அவர்களுக்காக , (இன்றும் 26/nov/2009 தொடரும்
கதையின்) ஒரு சிறு முன்கதை..
2008! அப்போதெல்லாம் இந்த அளவுக்கு மொழிமாற்றி
தமிழில் எனக்கு தட்டச்சு செய்ய வராது. ஆங்கிலத்தில் எனக்கு நல்ல வேகமுண்டு..இரு
மொழிகளும் எனக்கு நெருக்கமாகப்பரிச்சயம் என்பதால் ஆங்கிலத்தில் முதலில் பதிவெழுத
ஆரம்பித்தேன். அந்த ஆரம்ப மாதங்களில் ஒருமுறை, சட்டக்கல்லூரி
மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டபோது, வன்முறையை ஒழிக்க, வன்முறையின்
காரணங்களை ஆராயவேண்டும் என்பதாக, இவ்வளவும் காலம் அடிபட்டதால் இவர்கள் இப்போது
திருப்பி அடிக்கும்பொது இன்னும் வேகமும் வன்முறையும் வருகிறது என்னும் பொருள்பட
எழுதியிருந்தேன். பலருக்கும் அது புரிந்தது. சிலருக்கு மட்டும் மூக்கு வியர்த்தது.
"யார்
அடிக்கிறார்கள் என்பதைவிட ஏன் அடிக்கிறார்கள் என்பதா முக்கியம்" என்பதே
என்னிடம் கேட்கப்பட்ட ஆரம்பக்கேள்வி.இதைத்தொடர்ந்து விதண்டாவாதமாய் வந்த
பின்னூட்டத்திற்கு, இப்படிச்சொல்வது, உங்கள் பிறவி
குணமா என்று கேட்டேன்..இன்னும் வெட்டித்தனமாக விவாதம் செய்ய முயன்றபோது, "மன்னிக்கவும்
உன்களுக்கு மூளையிருப்பதாய் நினைத்துவிட்டேன்" என்றும் பதில்
சொன்னேன்..அப்போது,
‘ஆஹாவென்றெழுந்தது’’ ஓர் இனப்புரட்சி!!!! நெஞ்சில்..நேர்மைத்திறமின்றி, வஞ்சனை எண்ணம் மட்டுமே
மிகுந்து என் மீது ஒரு தாக்குதல் தொடங்கியது..இன்றும் அது முடியவில்லை.. இது பிறவிக்குணம், பண்பாடுகளை ஒரு
சௌகரியத்திற்காகவே பின்பற்றும் 'பார்ப்பனீயம்' என்று தான்
கருதுகிறேன். பிறக்கும்போது
மொழியற்ற உணர்வுகளோடு பிறக்கும் குழந்தை, மொழியை, மனிதர்களை
மட்டுமல்ல, இரண்டையும் பயன்படுத்தக் கற்றுக்கொள்கிறது..பின்னால் இவற்றை
தன் பாதுகாப்பிற்காக மட்டுமல்ல சில நேரங்களில் பேராசைக்காகவும் பயன்படுத்தக்
கற்றுக்கொள்கிறது.. காலப்போக்கில் இப்படி உள்ளிருக்கும் நீசத்தனத்தை
நாசூக்காக மாற்றிக்கொள்வது இயல்பு, இதையே ஒரு
கலையாகப்பயில்வது திறமை என்று அங்கீகரிக்கப்படுவது ஒரு சமுதாய அவலம். சிலர், இதிலிருந்து
மீள்வர். புத்தரிலிருந்து மார்க்ஸ் வரை, பலரும் இந்தச்சிலரை
முறைப்படுத்தவே பேசி எழுதினார்கள்.
இதுவரை ஓரளவிற்கு பொதுவாகவே எழுதிய பின், என்னைப்பற்றியும், இந்த பதிவுலகில்
இப்போது நான் சந்திக்கும் விஷயங்களைப்பற்றியும் எழுதவேண்டியிருக்கிறது.
குரைக்கிற நாய்களுக்கெல்லாம் பதில் பேசுவதா, வேலையைப்பார்த்துக்கொண்டு
போகலாமே என்று சில நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். சில நாய்கள் சொறிவேதனையில் குரைத்துக்கொண்டிருந்தால்
கூட பல வீடுகளில் திருடன் வந்துவிட்டானோ என்ற பயத்தில் நிம்மதி போகுமே அதற்காக
அவற்றை அடக்கவேண்டும் என்று நினைத்தேன்.
மேலே நான் எழுதியதைப்படித்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? உங்களை நான் நாய்
என்று சொன்னதாக நீங்கள் நினைத்துக்கொள்வீர்களா? இது தான் நடந்தது. நாய் என்று
சொன்னால் கூடப் பரவாயில்லை, எனக்கென்ன சொறியா என்று வாதிட்டால்? அதிலும், சொறி இருக்கிறது
என்று ஏன் சொன்னாய் என்பதை விட்டுவிட்டு..நான் நாயா என்றால்? இதன் பெயர் விவாதமா?
இதில் இன்னொரு வேடிக்கை.
என் ஆங்கிலப்பதிவில் நடந்த மோதலை
வினவு தளத்திற்கு வந்து வியாக்கியானம் விவாதம் எல்லாம் செய்யப்பட்டது.. ஒவ்வொரு
வார்த்தையையும் மெதுவாகப்பயன் படுத்தவேண்டிய கட்டம் இது. "பார்த்தாயா..மோதல்
என்று சொல்கிறாய்.."..என்றெல்லாம் விவாதங்கள் நடக்கலாம்! அப்படித்தான் நடக்கிறது..! இதில் குழுவாக அமைந்து சிலர்
வேறு!..
பிறவி குணம் என்று நான் சொன்னதைப்பிடித்துத் தொங்கும் அவர், அதற்கு
அடுத்தபடியாக நான் "மூளை இருக்கிறது என்று தவறாக நினைத்துவிட்டேன்"
என்று சொன்னதை, ஒரு விஷயமாக
எடுத்துக்கொள்ளவில்லை. நியாயமாக, உனக்கு அறிவிருக்கிறதா, மனிதன் என்றால் மண்டை இருக்கும், மண்டை இருந்தால்
அதில் மூளை இருக்கும்..எப்படி எனக்கு மூளை இருக்கிறது என்பதை சந்தேகிக்கலாம்
என்றெல்லாம் என்னைக்கேட்கவேயில்லை.. இதை வெட்டித்தனமாய் ஒரு விளக்கம் என்றால், அதே நபர், விவாதத்தில்
வேறொருவர், ரத்தத்தில்
ஊறியது என்றதை வழக்கில்
இருக்கும் பதப்பிரயோகமாக மிகப்பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டு மேலே
விவாதிக்கவில்லை. Running in your blood இயல்பான மொழி! genotype என்பது சரியாகச் சொல்லப்படவேண்டியது! அது எல்லார்க்கும் புரியும் பழக்கத்தில் இருக்கும் பதமாம், அதைத்தவறாக நான் பயன் படுத்திவிட்டேனாம்..இவ்வளவூ எழுதிய நான் இந்த ஒரே ஒரு சொல்லைத்தான் தவறாகப்பயன்படுத்தினேன் என்று சொன்னால்..எவ்வளவு பெரிய பாராட்டு!!
இங்கே இன்னொரு ஆள், என்னை முட்டாள் என்று ஒரு பின்னூட்டம்! இருவரும் நண்பர்கள்
என்று வேறு பிரகடனம்.அமெரிக்காவில் ரொம்ப அதிகமாய் வேலை செய்து விட்டு, ஏதோ நம்
"தாழ்வுற்று நிற்கும் சமுதாயத்தை" சரிசெய்ய, பகத்சிங் என்ன
வெங்காயம் பீம்சிங் பற்றித்தான் எழுதுவது முக்கியம் என்று சேவை செய்யும் அவருக்கு நங்கநல்லூரில் ஒரு நண்பர்!..அவர்கள்
(நானும் சில தோழர்களும் அடிக்கடி சந்தித்து அளவுவவாவது போல்) பல விஷயங்களைப் பேசி
கருத்துரீதியாகவும் நெருக்கமாக இருக்கட்டும். நரிகளுக்குக்கூட நண்பர்கள்
தேவைப்படலாம்.
இவர்கள் நண்பர்கள், நானும் வினவு தளத்தின் தோழர்களும் இருப்பதைப்போல்
நண்பர்கள்! இவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக நின்று என்னைப்போன்ற எதிரிகளை
எதிர்கொள்வார்கள்..இதை நாம் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும்! வினவு
தளத்தினர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டில் ஒன்று- ஏன் ருத்ரனை
கண்டிக்கவில்லை!!நீயேன் உன் நண்பனைக்கண்டிக்கவில்லையென்று கேட்டால் அவருடையது வேறு
தளம், என்னுடையது அல்ல
என்பது போல் ஒரு மழுப்பல்!!ஆனால் என் சார்பில் நண்பர்கள் யாராவது விவாதத்தி ல்பின்னூட்டமிட்டால்..ருத்ரனை
முதலில் கண்டித்துவிட்டு வா என்று அதட்டல்...இவர்கள் என் கையெட்டும் தூரத்தில்
நின்று அதட்டுவது கிடக்கட்டும், எதிர்முனகல் கூடச்செய்வதில்லை...வெவ்வேறு பெயர்களில் என்
ஆங்கிலப்பதிவில் வந்து பின்னூட்டமிட்டுச் சீண்டுவதைதவிர!
வாய்ச்சொல்லில் வீரர் என்று எழுதிய பாரதியின் பல வரிகள்
எனக்குப்பிடிக்கும், தமிழுக்காக, ஜாதிக்காக அல்ல.
இங்கே தான் வேற்றுமை!
மீண்டும் சொல்லத்தான் வேண்டும். பார்ப்பனர்களை அல்ல, பார்ப்பனீயத்தைத்தான்
நான் வெறுக்கிறேன். ஏன் பார்ப்பனீயம் என்று சொல்ல வேண்டும் ஜாதீயம் என்று
சொல்லலாமே என்றால், a
rose by any other name would smell as
sweet, so let us call it jasmine என்று சொல்லலாமா? குழப்பம் வராதா? ஏன் கூவம் என்று சொல்லி முகம் சுளிக்கவேண்டும்,கங்கை என்று
சொல்லி அழுக்குநீரில் முங்கியெழக்கூடாதா என்பது போல் இருக்கிறது.!!
சரி என்ன வெங்காயத்திற்கு பார்ப்பனன் என்று எழுத வேண்டும்
ப்ராமனன் என்று (அவர்களே சொல்லிக்கொள்வதைப்போல்) சொல்லக்கூடாதா என்றால்..எனக்கு
இது கஷ்டம். ப்ராமனன் என்றவுடன் அதன் ஆழத்தில் இவர்கள் பீற்றிக்கொள்ளும் ப்ரம்மன்
தலையிலிருந்து வந்த கதையை மீறி, ப்ர்மம் என்ற உயர்கருவிலிருந்து உற்பத்தியானதாய் ஒரு தவறான
தோற்றம் எற்படும் என்பது தான் நான் அந்த வார்த்தையைத் தவிர்ப்பதற்கான காரணம்.
எனக்கு ப்ராமன வகுப்பில் பிறந்தவர்கள் பலர் மிகவும்
நெருக்கம், நட்பின் நெருக்கம் மட்டுமல்ல, உறவின் நெருக்கமும் கூட ஆனால், ஒரு பார்ப்பனன்
கூட என் வாழ்வில் அனுமதிக்கப்பட்டதில்லை.
ஒரு பரிதாப நிகழ்வாக,என் சுயலாபத்திற்காக ஒரு பார்ப்பனனை ஆராதிக்கும் நிலை
ஏற்பட்டால் அன்று நானும் பார்ப்பனனாவேன்!
57 comments:
I am not able to read the letters in blue and orange as the post box above. Couldnt change the color?
என்ன சொல்ல வருகீர்கள் என்று புரிய வில்லை எனக்கு.
நீங்கள் சாதியத்தை ஆதரிக்கிறீர்களா அல்லது இல்லையா.
இங்கு பார்ப்பனீயம் என்பது தேவர், நாடார், செட்டியார் போன்ற ஜாதியினர் தேவேந்திர குல வெள்ளாளர் மீது கொள்வதும் பார்ப்பனீயம் தானே.
பிராய்ட் கருத்திற்கு (போன பதிவில்) உங்கள் பதிலை கருத்தை எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்.
குழப்பத்தின் உச்சமாய் இருக்கிறது நீங்கள் சொல்ல வருவது தயவு செய்து தமிழில் விளக்க வுரை கொடுக்கவும்.:)
kuppan, yes..many people who claim to be in various caste factions all have this 'brahminical' tendency and have to be equally deplored.
regarding freud, i have started writing, but a suddne provovation in blogs made me write this instead.
கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா (இதைவிட என்ன விளக்கமாக என்று கேட்கலாம் நீங்கள்)
பார்ப்பனர் என்பவர் உங்கள் பார்வையில் யார் ? ஜாதியத்தை கடைபிடிப்பவர்கள் அல்லது தங்கள் சாதி உயர்ந்தது என்று சொல்பவர்களா ? அல்லது அந்த குலத்தில் பிறந்தவர்கள் அனைவருமா ?
ருத்ரன் அவர்களே !
//இவ்வளவும் காலம் அடிபட்டதால் இவர்கள் இப்போது திருப்பி அடிக்கும்பொது இன்னும் வேகமும் வன்முறையும் வருகிறது //
அட்சர சத்தியம் என்றால் இதுதான். "உள்ளதை சொல்வேன் நல்லதை செய்வேன். வேறொன்றும் தெரியாது" என்று ஒரு சாங் போட்டு விட்ருங்க .
ஒரு ரகசியம் சொல்லட்டுமா ? ஆண்களில் ஆண்மை/பெண்களில் பெண்மை குறைந்துவருவது போல் அந்தணர்களில் கூட "அந்த டெக்னிக்" (அதாவது எனக்கு கோவமே இல்லை . கோவமே வராது பாணியில் உள்ளடி அடித்தல்) காலாவதியாகிவிட்டது. என்னை போன்ற சூத்திரப்பயல்களின் வாய்ப்புகளை தட்டிப்பறித்து பறித்து எங்கள் கருமங்கள் அவர்கள் காலை சுற்றிக்கொண்டாற்போலிருக்கிறது.
இதையெல்லாம் ஆஞ்சி பீராஞ்சு பதில் சொல்லவேண்டிய அவசியமே கிடையாது. பார்ப்பனன் நல்லவன். பார்ப்பனீயம் ஒரு சமூக கொடுமை. தட்ஸ் ஆல்
:)
ஐயா, சாதிப் பாசமுள்ளவர்களையும், சாதி வெறி உள்ளவர்களையும் வேறு படுத்திப் பார்க்க வேண்டும் என்பதற்காக பார்பனீயம் என்று சொல்லாதீர்கள் உயர்சாதியம் என்று சொல்லுங்கள் என்று அறிவுரை சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
பார்பனீயம் என்று சொல்லாதே என்பதும் சாதிப் பற்று தானே. பார்பனீயம் என்று சொல்வதால் பாதிக்கப்படாதவர்கள் ஏன் அந்த சொல்லை எதிர்கனும் என்று தெரியவில்லை.
சாதிப் பாசத்துக்கும், சாதி வெறிக்கும் ஒரே ஒரு வேறுபாடு இருக்கும், ஒண்ணு கையில் ஆயுதம் வைத்திருக்காது மற்றது வைத்திருக்கும், ஆனால் பொது எதிர்ப்பு என்று வரும் போது இரண்டுமே ஆயுதம் எடுக்கும். சாதி வெறிக்கும் சாதிப் பாசத்துக்கும் உள்ள ஒரே வேறுபாடு (எதிரில்) நிகழ்வு ஒன்று இடையில் இல்லாதது மட்டுமே.
என்னுள் நிகழ்ந்துகொண்டிருப்பவற்றை எழுத்துவடிவில் பார்க்கின்ற அனுபவத்தைக் கொடுத்த இடுகை. நன்றி!
உங்களது சென்றவாண்டின் இடுகை நினைவிலிருக்கிறது. ஜார்கண்ட் பழங்குடியினரின் மீது பாய்ந்த இனவெறியின் கோரமுகத்தைக் கண்டு அதிர்ந்துகிடந்தபோது அந்த இடுகையைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். இரண்டிற்கும் எவ்வளவு வேறுபாடுகள் என்று.
பல வேளைகளில் நம் உடலில் இருக்கும் செல்களை ஒரு சமூகமாகவே பார்க்க நேருகிறபோது ஆச்சரியமடைகிறேன். உதாரணமாக நீரொவ்வா மற்றும் நீரண்டு (hydrophobic, hydrophilic ) மூலக்கூறுகளை எடுத்துக் கொண்டோமானால், இனம் இனத்தோடு சேர்ந்து ஒரு கோளத்தை உண்டாக்கும்போது, இக்கோளம் மாற்றினத்தையும் தனக்குள்ளே சிறைபிடித்துக்கொள்கிறது. உங்கள் கடைசி வாக்கியத்தை இதன் நீட்சியாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். இருப்பினும், அது மீளமுடியாத சிறையில்லை.
இடுகைக்கு நன்றி!
ravi, anyone with a casteist, discriminative outlook is a brahminical person in my opinion..
முக்கியமான பதிவு டாக்டர்,
இரட்டை நிலையை எதிர்ப்பதாக சண்டாமிருதம் செய்து இறுதியில் பூணூலிடம் சரணடைந்த அட்டைகத்தி வீரர் ஆர்.வி யையும் உங்களையும் வினவையும் ஒரு நோயை போல விலக்கச்சொன்ன டோண்டு இராகவன் என்ற பார்ப்பன சாதி வெறியனையும் அடையாளம் காட்டியதற்கு நன்றி.
சில வேளைகளில் என்ன சொல்கிறார்கள் என்பதை விட யார் சொல்கிறார்கள் என்பது விவாதப்பொருளாகிவிடுகின்றது அந்த வகையில் நீங்கள் இதை, இங்கு சொல்லியிருப்பது வெகு சிறப்பு.
ஜெனோடைப் விவாதத்தில் டெக்னிக்கலாகவும் சற்றே நாசுக்காகவும் அதாவது தேன்தடவிய நஞ்சுபோல வெளிப்பட்ட பார்ப்பனியத்தை அதன் உண்மை முகத்தை கூர்மையாகவும், விரிவும், ஆழமும் கொண்ட பதிவாக எழுதியமைக்கு நன்றி டாக்டர்.வார்த்தைகளில், 'நல்லெண்ணங்களில்' மறைந்து கொள்ளும் பார்ப்பனிய விசமத்தனத்தை பலரும் அடையாளம் கண்டுகொள்வதில்லை. இந்த இடுகை தேர்ந்த துப்பறிவாளன் போல ஒளிந்திருக்கும் அந்த துவேசத்தை பிடித்து இழுத்து வருகிறது. தன்னை ஜனநாயகவாதி என்று அழைத்துக்கொண்ட ஆர்.வி இறுதியில் டோண்டுராகவனின் வெளிப்படையான பார்ப்பனியத்தில் சரண்டைந்ததுதான் இந்த ஜெனோடைப் அத்தியாயத்தில் கிளைமேக்ஸ். நம்மைப் பொறுத்தவரை இந்த இறுதிகாட்சி புதிதல்ல, எத்தனை பேரை பார்த்திருக்கிறோம் என்ற சலிப்புதான் வருகிறது. இருப்பினும் உணர்த்துவதற்கு இன்னும் நிறைய போராட வேண்டிய அவசியத்தை இந்தப் பிரச்சினை உணர்த்துகிறது.நன்றி டாக்டர்.
who speaks, for whom he speaks... that is more important என்று சொன்னது nietzsche தானே...
ஆர்வி அப்படி எழுதுவதும், டோண்டு / முரளி போன்றவர்கள் இப்படி react செய்வதும் எதிர்பார்த்ததுதான்.
"எனக்கு ப்ராமண வகுப்பில் பிறந்த...”
என்று பதிவில் எழுதிவிட்டு, இன்னொரு இடத்தில், ப்ராமணன் என்று சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். I see a conflict here.
From: myownquiver
Read your blog post and became confused about its meanings. Perhaps, according to me, you could have expressed yourself better in English.
I vaguely understand, from your blogpost proper, and your replies in the Comments space, that you distinguish between people and 'ism' - here, brahminism (or brahminical tendencies and attitudes) and the persons born in the community of paarppanars in TN.
I lay stress on the word TN, because I dont find the brahmins in North feeling so much in contact with their ancient said attitude and ism.
Tamil brahmins are a unique breed among the brahmins for which one may try to trace the causes.
A thinker - of that community - enlightened me that the passionate avowal of casteism or the ism aforesaid by TN Brhamins was not due to EVR and the aftermath of his anti-brahmin movement, but due to the closed living of TN brahmins, far and away from the North; and also, within TN. North Indian brahmins have been subject to influences from other ethnic races, and religious followers like Muslims. The mixing of cultures have made them broadminded.
So, Tamil brahmins are victims of circumstances. Your point of they being what they are, by virtue of inheritance, is not off the mark. They have inherited the brahminical tendencies of 'being aloof' - and its concomitant effects like hauteur, arrogance, holier than thou etc.
But, the younger generation, having moved away from the main stream brahmins with the ism aforesaid, do carry such inheritance, but I think, they will sublimate it in positive channels. Lets wait and watch.
From
mywonquiver
//ravi, anyone with a casteist, discriminative outlook is a brahminical person in my opinion..//
Equally,it would be appropriate to call any person with homicidal tendency,pathologically insane,and a hypocrite to boot as a person with tamil dravidianistic orientation.
As you say let us call a spade a spade;therefore let us calla casteist tamil dravidian as just that viz a mean son of a bitch.
thanks for the excellent clarification.
சின்னப்பெண் 2000 - பேரு சொல்லியே எழுதுங்களேன் :)- யாரு என்ன பண்ணப்போறாங்க ?
ஜ்யோவ் - அது யாரு முரளி ?
The blue color prevents me from reading who posted last. Anyway, that doesn't matter. He sounds somewhat reasonable.
We must assign the names of races their unique character traits, inherently acquired, and use the names as adjectives for such traits. Here, he does not stop at using the word, dravidinistic simply, but carefully adds, 'Tamil' with that.
If he is a brahmin, then, he is the very embodiment of what I have adumbrated in my earlier comments, namely, the Tamil brahmins see themselves moved away from fellow Tamils with whom they share all necessities of life. They are 'in' it; but not 'of' it - an ancient charge repeated even today, against the community. He leads the way.
Homicidal tendency causes to kill fellow humans, I think. Pathological insanity may or may not push one to kill; even if he does kill, he is not responsible for his act, either in law, or in our reckoning. A hypocrite is an intelligent person: you need intelligence to be a hypocrite, as it is a conscious action to choose your position, differently, with a view to cheat others, who may all be intelligent in their own way.
So, the man who posted last, is confused I think. Because, all the three traits cant follow one another logically. They cant coexist in a person either.
Dr Rudran, being a devoted student of human mind, may enlighten us.
From
myownquiver
www.myownquiver.blogspot.com
mywonquiver - you are absolutely wrong about your views of North India. "ism" is prevalent there and its effects are worse compared to South India.
//So, the man who posted last, is confused I think. Because, all the three traits cant follow one another logically. They cant coexist in a person either//
Dear Mr. Your own drivel,
All three traits can co-exist and when they co exist, such a specimen is called "dravidian tamil" or in other words 'a vicious and mean son of a bitch".
//ஒரு பரிதாப நிகழ்வாக,என் சுயலாபத்திற்காக ஒரு பார்ப்பனனை ஆராதிக்கும் நிலை ஏற்பட்டால் அன்று நானும் பார்ப்பனனாவேன்!//
//ravi, anyone with a casteist, discriminative outlook is a brahminical person in my opinion..//
தெளிவான வார்த்தைகள்!
Doctor,
Brilliant post...and I can understand the distinction you are trying to make...However, I have my very own questions...
1.
//
பிறப்பு ஒருவனிடம் என்னவெல்லாம் தீர்மானிக்கிறது? இரட்டையர்களாகப் பிறந்தவர்கள், ஒரே மரபணுக்கூறுகளை உடையவர்கள், ஒரே மாதிரி தான் தேர்தலில் வாக்களிப்பார்களா? என்ற மிகச்சாதாரண மேலோட்டமாகப்பார்த்தால் அற்பத்தனமாகத் தோன்றும் கேள்வியோடு நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவில், தான் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பதும் மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று சில ஆய்வாளர்கள் கூறினார்கள்.
//
It's very true that certain characteristics are carried by genes...But, genes decide mostly the physical make up rather than the personality...Personality is more to do with the environment they are growing up with rather than the genes themselves. For example, if a baby is created by cloning my genes, the person will not have the same personality as me...Will they?? If that's the case, how the genes that are passed by the ancestors can decide one's behaviour?
2. And for caste related behaviours there is already a well understood word "Casteism"....Why insist on using the word "Parppaneium"?? Then how about using the words like "Asianism" to indicate certain asian behaviour? or "Devarism" , "Nadarism", "Mudhaliarism" to indicate some other behaviour of the society?
It's a well known fact that "Parappanars" is associated with a caste...I dont like the castes, but they are there...and its a fact...Now, if we want to call some undesirable behaviour with already known/existing words, will it be correct? Is it going to help the cause by any means??
If you go by E.O.Wilson's theory which you have cited approvingly you are accepting genetic determinism in one form or another.
If so then is the so called brahminism be determined by genes.You hate brahmins and you could have said that openly without giving a 'scientific' 'color' to your bias.There is no need to beat around the brush.
'ஒரு பரிதாப நிகழ்வாக,என் சுயலாபத்திற்காக ஒரு பார்ப்பனனை ஆராதிக்கும் நிலை ஏற்பட்டால் அன்று நானும் பார்ப்பனனாவேன்!
'
So if you do the same to a non-brahmin, is that OK for you.Vinavu & Co and you hate brahmins, spread hatred against brahmins and
try to justify that by taking refuge in the
word brahminism.Brahmins dont depend on you,
nor they seek your favor. I am a brahmin by
birth but I follow no rituals, nor wear poonool and I am a liberal.I dont support RSS.
I dont support Vinavu&Co or their party.
For me both represent extereme ideologies and
both are illiberal.Are you with Vinavu&CO in
their defense of stalinism. I dont agree with
Dondu on most issues but that has nothing to
do with his caste.I dont agree with you or
Vinavu because you are not even a liberal
humanist.In the utopia Vinavu&Co are trying to sell as an alternative there is no room for freedom of expression or multi-party democracy.
It is one party rule, dictatorship in the name
of workers.Do you support that. Do you agree with their political and social idelogies.
Do they accept Freud or do they reject Freud.
Since you claim to be their friends and vice versa why dont you tell us your views on these.
Dear Doc,
i wish,your brain cells had developed in the same proportion as your ugly beard.You are unfit to be a doctor.
ஒவ்வொரு சாதியிலும் தங்கள் சாதியே உயர்ந்தது என நினைக்கும் பார்ப்பனர்கள் உண்டு தானே
Damayanthi!
You are on the spot in your observation.
True, everyman is in search of another to feel superior. When the 'another' does not accept that treatment, conflicts arise - sometimes violently, as you see everywhere in the world, for e.g Srilankan conflict; the conflict between Thevars and Dalits in southern districts of TN.
That said, it is rarely seen that in such conflicts, people resort to genetic theory to feel superior to others. Hitler did it. Not anyone else.
The case of brahminical superiority over other Indians, and 'the mean sons of bitches' the other Tamils in TN, is more or less allied to Nazi feel. The brahmins feel they are created by God himself and placed over and above others; and for proof, they go to their mythology. By using god and all things spiritual, it is easy to enslave others. People are always afraid of wrath of god. This technique of 'using god and god will punish you if you dont' etc. is mostly used by modern day godmen.
The so-called 'sons of bitches' - the other Tamils, speechlessly accepted their inferiority - the imaginary one made 'real' by brahmins.
In sum, the feeling of superiority in Brahmins is of 'divine' nature. That of others cant be called so.
When questioned why the 'sons of bitch' should accept the fiction foisted by bramins, it is taken for 'anti-brahminism'.
The Tamil brahmin member who called other Tamils 'mean sons of bitch' is speaking a historical truth, albeit fictional. That is, other Tamils, formerly called Sudras, are born to women fornicated by Brahmins out of wedlock. பிராமணருக்குப் பிறந்த் வைப்பாட்டிகளின் பிள்ளைகள். This is Hinduism. You can read it in books on brahmins and their historical lives in India. A parrellel is available in our colonial past too. The British soldiers thought it their inalienable right to fornicate native women (in chennai, the natives lived in 'Black town') The soldiers needed an outlet for their sexual urges; which the native women forcibly taken away gave under compulsion. But here, the master used their servants. In brahmin case, they said God wanted them to fornicate.)
It is therefore correct to call all other Tamils, as sons and daughters of bitches, the bitches fornicated by brahmins. The bitches were none but the 'women' kept or offered to them, by traditional hindu religion, before the women become the wedded wives of their husbands. Such tradion did exist in other cultures, esp. tribals, throughout the world, and perhaps, may exist even today.
Although the Tamil brahmins dont like to refer to this interesting part of fornicating other women today, yet, it is a historical truth and for revealing that, we must thank the brahmin under the nick சின்னப்பெண். The member is also reasonable in his contempt which he showed by use of the word: MEAN. Because the religion debared the sudras from all things godly; and as such, they are nothing but MEAN.
From myownquiver
The children born to the native women out of the sexual urges of british soldiers and masters, are today called Anglo Indians. The British took pity on them and employed them en masse in Railways and Armed forces. On their departure, the British offered to reserve posts in all government services; but the leader of Anglo Indians declined the offer; but wanted only the reservation in Central and State Legilslature. That reservation exists today. But what use? The community is almost extinct today, along with their shady past.
myownquiver
Dear Mr. Your own drivel,
A tamil who calls himself dravidian and therefore seeks to divide the country spreading hatred and spawning north-south divide is indeed a son of a bitch.You speak glibly about historical truth, which is infact crap spun by swines like Caldwell and his devotees like the vicious swine EVR.This theory was advanced to gain unfair advantage in tamilnadu and other southern staes.While rest of south india rejected this theory of hatred,the so called dravidian tamils (specimens like your own drivel and that bearded fruit cake, Dr Rudhran) still cling on to this farce and still go about saying that brahmins call tamils as shudras,ungodly etc while no one as far as I know go about doing so.That this theory sowed the seeds for the virulent dravidian politics in tamil Nadu is obvious which is why andhraites and keralites and kannadigas spit when they see a dravidian tamil son of a bitch.The so called dravidian tamils brought nothing but shame to TN and Tamils.
”ஒவ்வொரு சாதியிலும் தங்கள் சாதியே உயர்ந்தது என நினைக்கும் பார்ப்பனர்கள் உண்டு தானே”
தங்கள் மதமே உயர்ந்தது,ஏசுவை ஏற்காதவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்று நினைக்கும் கிறித்துவர்கள் குறித்து தமயந்தி என்ன நினைக்கிறார்.தங்கள் சாதி உயர்ந்தது, தங்கள் மதம்
உயர்ந்தது, மதத்திலும் தங்கள் பிரிவு உயர்ந்தது என்று நினைப்பவர்கள் எல்லோரும் பார்பனர்கள்
என்பீர்களா.அவர்களை ஏன் கத்தோலிக்கர்/பிராடஸ்டண்ட் என்று சொல்லக்கூடாது, ஏன் பார்பனர்கள் என்று சொல்ல வேண்டும்.
கிறித்துவர்களில் சாதி பாகுபாடே இல்லையா.தலித் கிறித்துவர்கள்,வன்னியர் கிறித்துவர்,நாடார் கிறித்துவர் என்று பேதங்கள் இல்லையா.தமயந்தி போன்றவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்: பார்பன வெறுப்பில் குளிர் காய நினைக்காதீர்கள்.கிறித்துவத்தின் பெயரில் என்னவெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை பட்டியலிட்டால் உங்கள் முகத்தை எங்கே போய்
வைத்துக் கொள்வீர்கள்.திருச்சபையின் முழு ஒப்புதலுடன் அடிமை வியாபாரம் நடந்தது. சூன்யக்காரிகள்/பேய் பிடித்தவர்கள் என்று எத்தனை பேரை திருச்சபை கொன்றிருக்கிறது.
இனப்படுகொலை செய்த அரசுகளில் இருந்தவர்கள் யார் - கிறித்துவர்கள்தானே.
பின்னூட்டங்களில் நன்றாகத் தெரிகிறது, யார் யார் எதற்காகக் கொதிக்கிறார்கள் என்பது. மகிழ்ச்சி. பார்ப்பனீயம் என்பது ஒரு குணம், அம்மதிரி குணமுள்ளவன் அர்த்தநாரீஸ்வரனைக்கும்பிட்டாலும், அல்லாவைக்கும்பிட்டாலும், வேறெந்த மதத்தைப்பின்பற்றினாலும் வெறுக்கத்தகவன் என்பதே நான் சொல்ல வரும் விஷயம்.
ஒரு கேவலமான குணத்தைப்பற்றி கூறினால் அதற்காக இனப்பற்றுடன் கோபம் வருவது ஏன்? இவ்வகை இழிகுணம் தான் தம் இனத்தின் அடையாளம் என்பதாலா?
Dear Dr. fruit Cake,
Similarly, "tamil dravidianism" implies, a set of undesirable traits.If these traits are there in any person, whether he is an american or a chinese or a Muslim or a brahmin or a mudaliar etc such a person should be called a tamil dravidian.Why should this cause offence to people who call themselves as dravidian tamils unless they believe that dravidian tamil race is an inferior, despicable race?
If you call people of Tamilnadu, except your caste people, 'Draidian Tamils', who are you? Which race do you and your caste people belong to? From which place have you come to Tamilnadu? Is Tamil your mother tongue? If not, which is your mother tongue?
myownquiver
Sinnappen
You called all Tamils except your people, SONS OF BITCH. Such a feeling comes from the anicent belief that they are born to the vaipaattis of your forefather brahmins. If not, what is the reason to call all Tamils as theevadiaappasanga?
EVR and other crticis pointed out what exists, till today, unerased, in your religion? First, erase the caste hierarch, Varnashradharam, under which you call yourself brahmin. Then speak EVR and his group are thevadaappasanga.
AS LONG AS YOU KEEP VARNASHARADHARMA AND OTHER THINGS (LIKE THIS ONE WHERE THE BRAHMINS KEPT SUDRA WOMEN AND FUCKED THEM TO GET BASTARD CHILDREN) HOW CAN YOU SAY THEY ARE WRONG?
BY CALLING ALL OTHERS THEVADIYAAPPASANGA, YOU PROVE YOURSELF AS AN EXAMPLE OF WHAT DR RUDRAN SAYS IN THIS BLOGPOST.
myownquiver
Dear Mr. Your own drivel,
I had already said that "tamil dravidianism" means a set of undesirable and evil traits in a person.Such a person should rightly be called a 'dravidian tamil" regardless of such a person being a tamil or telugu,or an american or a chinese or a muslim or a hindu or christian,brahmin or a gounder or mudaliar.
Therefore, despicable chracters, any where in the world, automatically become dravidin tamils by nature..not necessarily by birth.Can this concept get through your thick skull?
சாதிப்பாகுபாடு என்று சொல்வதைக்காட்டிலும், ஏற்றதாழ்வு பலகரணியங்களைக்கொண்டு உள்ளன் எங்கேயும். இப்போது மட்டுமல்ல, அப்போது மட்டுமல்ல, என்னாலும், எங்கேயும், இருக்கும் என்று சொலவதே சரி. இதை நான் தமயந்திக்கு எழுதிய மடலில் இங்கே இரண்டாவது பத்தியில் every man...என்று தொடங்குவதில் சொல்லிவிட்டேன்.
அதை அழிக்கமுடியாது. எப்படி திருடனாப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாதோ அப்படி. எங்கு எப்போழுதும் சிலர் தாங்களாகவே எல்லோரிடையும் ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் சகோதரத்தன்மையுடன் பழ்குபவர்கள் உண்டு. அவர்களை நீக்கிவிட்டு மற்றவர்களெல்லாம் எல்லாவற்றையும் பர்ர்த்துத்தான் பழகுகிறான்.
இது பொதுவான் வாழ்க்கைப் பழக்கம். There is no perfect world. It will never come into being. What is the role of brahmins in this imperfect world? Unique role. That is to say,
பார்பனக்க்லாச்சாரம் இதிலிருந்து வேறுபடுகிறது. அதாவது, இந்த ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் க்டவுள் பெயரால் புகுத்தி, அதற்கான பல்வேறு விதமான் டுபாக்கூர் கதைகளை எழுதி, மக்களை நம்பவைத்து, அதில் தமக்கு உயர்வான் இடத்தை தக்கவைத்துக்கொண்டார்கள். ஏனப்பா இப்படி அனியாயம் பண்ணி அப்பாவி ஜனங்களை ஏமாற்றிப்பிழைக்கிறீர்கள் என்று கேட்டவனெல்லாம், பார்ப்பனத்துவேசிகள் என்று அவர்களுக்கு சாதகமான்வர்களைக்கூட்டி வைத்துக்கொண்டி அர்ச்சனை பண்ணுகிறார்கள். போனதலைமுறை செய்ததைக்காட்டிலும் வளரும் தலைமுறைப்பார்ப்பனர்கள் இதில் மும்முரமாக இருக்கிறார்கள் என்பதை All of them are bastards என்று எழுதுவ்திலிருந்து தெரிகிறது.
ஒரு சாதிக்கு மட்டும் என கிருத்துவ இசுலாமிய மதங்கள் இல்லை. இங்கே உண்டு.
mywonquiver
Sinnappen
Interesting damage control.
You want to call only Tamilians bastards. Now, you say, you want to call telugus, amercians, or anyone bastards.
Ok. agreed you call all of them bastards if they dont fall into the bracket of behaviour you like.
Now tell me, how come the word, TAMIL there in calling Americans, Teluges, who dont speak Tamil, as Tamil dravidian bastards?
myownquiver
Decency demands you apologise for calling all Tamils bastards.
//Now tell me, how come the word, TAMIL there in calling Americans, Teluges, who dont speak Tamil, as Tamil dravidian bastards//
Dear Mr. Your own drivel,
To quote Dr Fruit Cake whom you revere:
"பார்ப்பனீயம் என்பது ஒரு குணம், அம்மதிரி குணமுள்ளவன் அர்த்தநாரீஸ்வரனைக்கும்பிட்டாலும், அல்லாவைக்கும்பிட்டாலும், வேறெந்த மதத்தைப்பின்பற்றினாலும் வெறுக்கத்தகவன் என்பதே நான் சொல்ல வரும் விஷயம்.
ஒரு கேவலமான குணத்தைப்பற்றி கூறினால் அதற்காக இனப்பற்றுடன் கோபம் வருவது ஏன்? இவ்வகை இழிகுணம் தான் தம் இனத்தின் அடையாளம் என்பதாலா"
The logic in calling any one with inferior,evil and undesirable traits as a person with tamil dravidianistic traits, is the same as propounded by Dr fruit cake.
This is so because tamil dravidianism is the ism that pepetuates caste fanaticism and terrorism and divisive hatred in India.
this is a 'here and now" evil that obtains particularly in TN.
it would help if people can put their name/id/pseudonym..otherwise all anonymous comments for and against can get mixed up...it is ok to call oneself or another fruitcake or bullshit, as long as there is an identity to comment.
and,
if in future there is going to be a commonly understood term as dravidanism which also differentiates people and tries to dominate others, it will be used as a term to denote cheap thinking. till then it is for convenience of conversation that we have to use the term which seems to prick many peoples' conscience, whcih i hope does not declare itself as an admission fo guilt
'The question of interest is no longer whether human social behavior is genetically determined; it is to what extent.—Edward O. Wilson, 1978'
'hen wrote, in 1999, "The truth of the matter is that, if sufficiently strong, inborn potentials can trump parental influence, no matter how positive or negative. Some traits manifest themselves in such unexpected and uncontrollable ways that, for better or for worse, one's child may indeed seem like a perfect stranger'
Do you agree with these views.Are you of the view that genes influence behavior or are you of the view that genes determine behavior or are you of the view that genes have little influence on behavior or no influence on behavior. Do all scientists accept genetic determinism?. If not what is the most accepted theory on genes and behvior, if there is one?Have you read Asuran's posts on
lysenko affair?.
Will you express your views categorically on these questions.
//The logic in calling anyone inferior, evil and undesirable traits as the person with Tamil dravidianistic traits is the same as Dr Rudran...//
Sinnappen Brahmin! (I wont address you as Tamil bramin, as you have forfeited the right to have Tamil with you)
Dr Rudran did not call people with such traits as he deplores, BASTARDS and SONS OF BITCHES. It is you who have done that. Also, by adding the word Tamil you want to include only Tamil speakers.
This is exactly what is pointed out as parpaneeyam - it has one of its 'inferior and undesirable traits' as this seeing itself different from the people on whose labour it depends for its own survival.
Lets leave that.
Tell me Can we call anyone bastard just because that person's behavior is not according to our likes and dislikes? If so, can one call you that, if your behavior is 'undesirable and inferior' in his judgement? Can sexual morals of your parents be a subject of ridicule in the event of your misbehvior? If so, what is the difference between you and the loafers who indulge in such despicable street brawals, calling one another bastard?
Can we question the sexual morals of the parents of a person whom we don't like because of his behaviour with us? What do Tamil mothers have with you to sacrifice their self-dignity and respect at your feet? Why do call them bitches?
Did Dr Rudran say in his statements that? He just defined what constitutes parppaneeyam, according to him, with which, I, too, differ somewhat. He did not encourage anyone to call anyone bastard for that?
Apologize for calling Tamil mothers bitches if you have any sense of decency left in you.
myownquiver
//Did Dr Rudran say in his statements that? He just defined what constitutes parppaneeyam//
Dear Mr.your own drivel,
I also just defined what constitutes tamil dravidianism.I did not term tamils as bastards.Any pathologically insane person ,practising severe form of discrimination,caste fanaticism,supporting and participating in acts of terrorism i.e any person with tamil dravidianistic tendencies deserve to be called a son of a bitch.Why should this prick your conscience unless you are also a person of above mentioned description.
Why are you equating tamil dravidianism with tamils?do not make that mistake.At the cost of repetition I would say that the most dangerous ism that obtains today in India is tamil dravidianism almost as evil and dangerous to human health as maoism and binladenism( sunni wahabism).
Sinnappen paarppaneree
There you go again.
Read yours:
//Any pathologically insane person practising severe form of discrimination, caste fanticism, supporting and participating in acts of terrorism ie. any person with tamil drvaidnisitc tendencies deserve to be called a son of a bitch//
Sever form of discrimination? It means he can practise a mild form.
caste fanaticism ? It means he can have caste; but should not be fanatical about it.
Acts of terrorism ? You have added it now. It is not the subject of this blog post by Dr R. He is referring only to discrimination of fellow human beings. Acts of terrorism is committed by Muslims as a retaliatory attack for insult to their religion or religious places or political witch hunt, and by LTTE for getting a homeland of their own - purely political. Don't try to sidetrack the blog post to your convenience.
All this is OK. But why Tamil in your sentence there?
Should all the anti-social acts be synonymous with 'Tamil'?
Tamil is a glorious language and Tamils are an ancient ethnic race, with distinct culture of their own.
Why do u want to make them all synonymous with all social evils, by using the word Tamil there?
My question remains un-replied by you. If you treat Tamils differently, who are you? Where from you came?
Dravidinistic? What do you mean by it? Are you not a Dravidian supposing the word refers to an ethnic race of people living in south India? Are you a north Indian? A Caucasian? A negro? A Polynesian? A Malay? A Sinhalese?
WHO ARE YOU?
If a person practices caste discrimination, why do you call his mother a prostitute?
Suppose I do agree with calling him a son of bitch and accusing his mother of having begotten him through illicit sexual relationship, now tell me, call I call you a progeny of a sons of bitches, assuming you are a parrppnaar?
Till the rise of Anti-brahmim movement, the Tamil brahmins merrly went on practising untouchability. For millennia, in TN, they practised acharaams whereby a sight of dalit will pollute them.
Do you deny this?
If you don't, then can I call all Tamil parrpanares who practised that for millennia, sons of bitches, born to mothers who had illicit sexual relations, and you, a progeny of such generations of bitches?
My point is that: if you say, Caste fanaticism, having in mind only the caste Hindus only, and it is fair to call them sons of bitches, then, you should include paarppanars too in the category of sons of bitches. Of course, you will point out that they don't do it now. Only in the past, they did.
In that case, why not call the living paarppanares the great grand children of the prostitutes, because that is the meaning of sons of bitches?
I am sorry to write all this. I am only concerned with your act of putting foot in your mouth.
You are hiding in internet. In public, if you call anyone or any group, son of bitch, you wont be alive next moment. They will lynch you to death.
myownquiver
Dear Mr. your own drivel,
//My point is that: if you say, Caste fanaticism, having in mind only the caste Hindus only, and it is fair to call them sons of bitches, then, you should include paarppanars //
How many times do you want me to repeat?I have already said that any person with the set of evil traits that essentially constitutes "tamil dravidianism" is a mean and vicious son of a bitch regardless of whether he is a taml or telugu or muslim or christian
or hindu brahmin or a hindu mudaliar or a gounder or for that matter a christian dalit or a islamic dalit or a buddhist dalit,american dalit,chinese obc,etc.How can you object to this simple thing really ?
Now, as to your question why "tamil dravidianism",the answer is simple really.This evil and divisive theory wss institutionalised as a terrorist movement in TN;even today only in TN there are political parties that call themselves as dravidian parties that indulge in worst form of discrimination and terrorism.
You seem to be surprised about the word terrorism.havent you heard about the lunatics who call themselves as tamil dravidians smash hindu idols in temples just like the taliban terrorists who smashed the budha statue in bamiyan?
Look at the fanatical gleam in Dr Fruit cakes eyes and the monstrous beard just like a typical taliban terrorist.How can you fail to see the terroristic traits in black shirts?
As to your threats about lynching,beating etc;you may pontificate sitting in the safe citadel in TN.If you dare to do this,(talking profanely about hinduism) in public in, north india,kerala or karnataka or andhra your balls wouuld be cut and sent as breakfast parcel to the ,mad black shirt dogs that throng arivaalayam or veermani's paasarai or the lunatics who are the customers of Dr Fruit Cake.
I therefore request you to refrain from issuing threats; let us preserve dignity in discussion and decency in debate.Surely that should be acceptable?
//your balls would be cut and sent as breakfast parcel to the mad black shirt dogs//
Indeed dignity in discussion and decency in debate... poda mayiru!
//poda mayiru!//
Dear Mr.Struggle,
I can certainly see that you are struggling to be a human being.Why are you angry, comrade?That I have not included lunatics and murderers in maoist groups such as ma ka e ka,in the list of mad dogs.
I apologise.I should have certainly included you guys in the list of mad dogs that pollute TN.You guys are almost as cheap,dishonest,vicious mad dogs like the specimens from veeramani paasarai.
Sinnappen
//any person with the set of evil traits that essentially constitutes "tamil dravidianism" is a mean and vicious son of a bitch regardless of whether he is a taml or telugu or muslim or christian or hindu brahmin ....?//
@ I object to the use of the word, TAMIL. You have in mind, the DK, DMK, the Muslims, the EVR, the Vinvau party to which Dr Rudran subscribes. Use of the word, Tamil, to describe your hate-figures, is unwarranted. It includes all Tamils. To call all Tamils 'sons of bitches' cant be forgiven whatever your reasons may be. Words should be expressed without giving any unintended meaning. Once expressed, you have to face the reaction.
//Now, as to your question why "tamil dravidianism",the answer is simple really.This evil and divisive theory wss institutionalised as a terrorist movement in TN;even today only in TN there are political parties that call themselves as dravidian parties that indulge in worst form of discrimination and terrorism. You seem to be surprised about the word terrorism. havent you heard about the lunatics who call themselves as tamil dravidians smash hindu idols in temples just like the taliban terrorists who smashed the budha statue in bamiyan? As to your threats about lynching,beating etc;you may pontificate sitting in the safe citadel in TN.If you dare to do this,(talking profanely about hinduism) in public in, north india,kerala or karnataka or andhra your balls wouuld be cut and sent as breakfast parcel to the ,mad black shirt dogs that throng arivaalayam or veermani's paasarai or the lunatics who are the customers of Dr Fruit Cake.//
@ No, you are ‘using’ the blog post to write about terrorism. You are also ‘using’ the post to write above the attacks on your religion. This post is about the genetic programming in certain humans to overpower other humans – in the name of castes or other imaginary or real divisions like acquisition of wealth and political power.
I am surprised at the word, terrorism, in your post because it is not under discussion in the blogpost.
You presume your religion is under attack. I or anyone else hasn’t done so. Your religion is paarpaneeyam, not Hinduism. It is parppaneeyam that is under attack, because it insists on caste division as it stands to gain. It is you, as a parppanar, who have abused the Hindu religion and are guilt of profanity. You said, your god gave you the first place and power to sit over others, creating the untouchablity, as a factor of caste system, Lakhs of dalits left Hindu religion only because of your insulting theory of castes.
myownquiver
//I therefore request you to refrain from issuing threats; let us preserve dignity in discussion and decency in debate.Surely that should be acceptable?//
@ After calling all Tamils as sons of bitches, and, even after pointing out that the word Tamil includes all there, you insist on calling all Tamils sons of bitches; and now you talk of preserving the dignity of debate. Can I call you a brahmanan or a paarppanan? You and your caste people like to be called brahamanans.
Even Dr Rudhran is guilty of that, in calling his friends as ப்ரமாண வகுப்பு. He may please be aware of the fact that as long as we call certain people in society brahmanans, Varnashradharmam is endorsed. Lets not call anyone brahmanan. When we endorse and accept the caste system, we should be held responsible for perpetuation of the untouchablity as a factor. We may not practise it; but, by accepting it, we indirectly encourage others to treat dalits as animals.
Are you Sinnappen ready to call yourself just parrppananar? What does your certificate say brahmanan, isit? Why should we accept your varnashradharmam by calling you brahmanans? I was forced to call a group of people Brahmanans in a forum, as the administrator said the parppanars of TN want to be addressed so. Why should be call them so? Only those who accept castes, can call them so. Why others?
When you accept caste system, everything like caste fanaticism, caste discrimination and all kinds of evils that you speak of as justifying the description Sons of bitches, do follow.
If there were no castes, there could be no such a thing called caste discrimination or caste fanaticism.
myownquiver
Sinnappen
Your religion is brhamanism. Not Hinduism. You are in the religion only because it allows you to call yourself brahmin. If not, you will go to other religions which give you that status. Or, you will create a new one.
Tell me, are you a brahmanan or a paarppanan?
myownquiver
Hmmm. I never thought you would go to this extent to increase your hit counter!
If you call your hate figures sons of bitches, it is for them to do business with you. They will take care of you. and you may take care of them: face to face.
I am not here to defend the dignity of individuals or parties. That is not my business.
I am here to defend Tamils as a race to which my parents and all my ancestors belong.
The dignity and self respect of our mothers is important to us.
myownquiver
......I am here to defend Tamils as a race to which my parents and all my ancestors belong..........
myownpuiver,
Good.A man should have some occupation.BTW did you defend tamils when they were assaulted upon by the Sinhala budhists.I wish you had done that.
ravisha, i have by a freak activity put the tamilmanam voting stuff in my blog, i do not write for hits, rather i would like to write to hit!
ravisrinivas, i am not a qualified genetic expert, i too read the same stuff as you do and i too, as you do, perhaps conveniently interpret it for my argument's arsenal. i am sure those who read this are capable of roming their opinions and arriving at their own judgements..
and, since others choose to write anonymously i do not care to reply to their frivolous fruticakes!
// ஒரு பரிதாப நிகழ்வாக,என் சுயலாபத்திற்காக ஒரு பார்ப்பனனை ஆராதிக்கும் நிலை ஏற்பட்டால் அன்று நானும் பார்ப்பனனாவேன்!//
அடடா .. இந்த முத்தை எப்படி தவறவிட்டேன். நூத்துல ஒன்னு நோ கோடியில ஒரு வரி.
ஆனா சோகம் என்னடான்னா நம்மாளுங்க அவிக அங்கீகாரத்துக்காகத்தான் ஏங்கறாய்ங்க.
அவிங்களும் இவிக ஜெயிச்சு வரட்டுமுனு இருந்து படக்குனு ஸ்வீகரிச்சுக்கறாய்ங்க.
உங்க வரி .. என் மைண்ட்ல ஹோலோகிராம் கணக்கா பதிவாயிருச்சு.
நன்றி ருத்ரன் அவர்களே..
இன வெறிக்கு ஏன் பார்ப்பனீயம் என்று கூறவேண்டும்?ஏதாவது ஒரு வழியில் பிராம்மணர்களை திட்டுவது இப்போதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது.ஏன் வேறு ஒரு ஜாதி யின் பெயரோடு ஈயத்தைச் சேர்த்துக் கூற முடியுமா? இன்று பிராம்மணர்கள் யாரும் ஜாதி துவேஷமெல்லாம் செய்வதில்லை.இன்னும் சொல்லப் போனால் மற்ற சாதிகளிடம் தான் இப்போது ஜாதி வெறி கூடியிருக்கிறது இது எல்லோரின் மனசாட்சிக்கும் தெரியும். அய்யா,இனிமேலாவது பிராம்மணர்(துவேஷத்தை)களை விட்டு விடுங்கள்..கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் அவர்கள் எவ்வளவு போராடுகிறார்கள் (அதுவும் ஏழை பிராம்மணர்கள் )என்பது உங்களைப் போல A /C ரூமில் உட்கார்ந்து பொழுதைக் கழிப்பவர்களுக்குத் தெரியாது.
Post a Comment