Wednesday, February 3, 2010

இனி இனிதாக


மௌனம் இல்லாத சப்தம் இல்லை, சப்தம் இல்லாத மௌனம் உண்டு.
சொல்லித்தான் ஆக வேண்டுமா எல்லாமும்?
கோலமிடுதல் ஒரு வரவேற்பு. ஓர் ஆசையின் வெளிப்பாடு. அழகுணர்ச்சியின் ஆதங்கம். 
வருபவர் மீது உள்ள மரியாதை மட்டுமல்ல, 
வருகையின் நாகரிகத்தின் மீதுமுள்ள நம்பிக்கை.

25 comments:

அன்புடன் அருணா said...

சில நேரங்களில் இப்படித்தான் ....மௌனம் வருத்தும்.

கலகன் said...

//மௌனம் இல்லாத சப்தம் இல்லை, சப்தம் இல்லாத மௌனம் உண்டு.//

அட ஆமாம்...!!!

Deepa said...

//வருபவர் மீது உள்ள மரியாதை மட்டுமல்ல,
வருகையின் நாகரிகத்தின் மீதுமுள்ள நம்பிக்கை.//
மிக அருமை டாக்டர்!

//சொல்லித்தான் ஆக வேண்டுமா எல்லாமும்?//
:-)

Ashok D said...

//சப்தம் இல்லாத மௌனம் உண்டு// :)

//வருகையின் நாகரிகத்தின்// ?

வால்பையன் said...

கட்அவுட் வைக்க வசதியில்லாதவங்க, கோலம் போட்டு வரவேற்கலாம்னு சொல்றிங்களா!?

Thekkikattan|தெகா said...

வாங்க ருத்ரன், சட்டுபுட்டுன்னு திரும்பவும் எழுதுங்க. காத்துக்கிட்டு இருக்கோம்ல. எல்லாம் நல்லாவே வளரும், வளர்த்துக்குவோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நம்பிக்கை//

நம்பிக்கை என்பது நாமா கட்டிக்கிற கோட்டை தானே..

Chitra said...

வருபவர் மீது உள்ள மரியாதை மட்டுமல்ல,
வருகையின் நாகரிகத்தின் மீதுமுள்ள நம்பிக்கை.

.......very nice.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சொல்லித்தான் ஆக வேண்டுமா எல்லாமும்//
மௌனத்தின் பாஷை புரிந்தவர்களால் தான் எளிதில் நண்பனாக முடியும்.
ப்ளாக் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் . உங்களோட மௌனமாய் communicate பண்ண முடியுதே!

sathishsangkavi.blogspot.com said...

//வருபவர் மீது உள்ள மரியாதை மட்டுமல்ல,
வருகையின் நாகரிகத்தின் மீதுமுள்ள நம்பிக்கை.//

நான் மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை....

Thenammai Lakshmanan said...

//சொல்லித்தான் ஆக வேண்டுமா எல்லாமும்//
உணர்ந்து கொள்ளலாம் ...உண்மை அருமை...ருத்ரன்

Anonymous said...

I follow your site not just for your thoughts but also for your illustrative drawings. Please keep going.

Murali said...

மௌனமும் ஒரு சப்தம், கேட்க காதிருந்தால்.

moe said...

Rudran, would love to listen your podcast. if you got any..

கண்ணகி said...

சொல்லித்தான் புரிந்துகொள்ள வேண்டுமா.....

சொன்னாலும் சிலர் புரிஞ்சுக்கமாட்டார்களே...

தேவன் மாயம் said...

ருத்ரன் சார் அருமை!!

பித்தனின் வாக்கு said...

மிகவும் அருமை. கோலம் இடும் நாகரீகம் பற்றிய கருத்து நன்று. நன்றி.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:)

virutcham said...

short and sweet.

virutcham

மயூ மனோ (Mayoo Mano) said...

அட... :)

Anonymous said...

கோலம், கும்மி எல்லாம் “அவாள்” சரக்கு. மௌனம் சாமியார் சரக்கு. இனமானத்தமிழர் பண்பாட்டுக்கு ஒவ்வாது.

Anonymous said...

A1!?

சிங்கக்குட்டி said...

அருமை :-).

Rettaival's Blog said...

இது என்ன மாதிரியான மௌனம் டாக்டர்?

இளந்தென்றல் said...

வருகையின் நாகரிகத்தின் மீதுமுள்ள நம்பிக்கை..
Great...!!!

Post a Comment