நான் தேடும் நான்
என்னைத் தேடி என்னுள்ளேயே
கணக்குமிழி சிதறலில்
வட்டங்கள்
கணக்கில் சேரும் பூஜ்யங்கள்
written in 1976, retrieved from a tattered diary in 2009.
maladies of the mind..
9 years ago
மனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க
3 comments:
76ல இருந்த நெருப்பு இன்னமும் அப்படியே :-)...
-------------
கீழே உள்ள மறுமொழி உங்களோட முதல் தமிழ் வலைப்பதிப்புக்கு எழுதினது. இங்கும் உங்கள் பார்வைக்கு கொண்டு வரும் நோக்கில்...
வாங்க டாக்டர், தமிழ்ல வந்தாச்சா? சந்தோஷம். தட்டச்சுதானே அது பாட்டுக்கு பழகப் பழக உங்க சிந்தனையோட விரல்கள் போட்டி போட ஆரம்பித்துவிடும்.
தமிழிலும் உங்கள் எழுத்தை தரிசிக்கும் ஆவலுடன். :-)
"மனப்புரவி மைபரவி மொழிபுழுதி" தூள் கிள்ப்புகிறீர்க்ளே.கைத்தட்ட்ல்க்ள் என்க்கு கேட்கிற்தே.
அருமை
Post a Comment