Tuesday, March 30, 2010

என்போல்வார் என்னை இகழ்வாரோ?



நல்லோர் பிறர் குற்றம் நாடார்,  நலந்தெரிந்து
கல்லோர்  பிறர் குற்றம் காண்பரோ-
அல்லாது
என்போல்வார் என்னை இகழ்வாரோ?  
என் கவிக்குப்
பின்பரோ காண்பார் பிழை?





அவ்வை எழுதியதாக இது சொல்லப் படுகிறது.
யார் எப்போது எழுதினால் என்ன?
மூடர்களோடு முட்டிக் கொள்ளும் யாரும் எப்போதும் இப்படி எழுதிக்கொண்டே இருக்க வேண்டியது தான்!



இது எந்த அவ்வை என்பது முக்கியமல்ல..


எதிர்ப்பாளர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்று காட்டவே இது.


வெவ்வேறு அர்த்தங்கள் இதில் தெரிய வேவேறு சமூக நிலைகளும் தெரிய வேண்டும்.

23 comments:

  1. //யார் எப்போது எழுதினால் என்ன?
    மூடர்களோடு முட்டிக் கொள்ளும் யாரும் எப்போதும் இப்படி எழுதிக்கொண்டே இருக்க வேண்டியது தான்!//

    அதுதான் சரி

    ReplyDelete
  2. நீங்களே டென்ஷன் ஆனா எப்படி டாக்டர் :)

    ReplyDelete
  3. ஹா ஹா! மூடர்கள் உடன் முட்டும் போது நாமும் மூடர்களே.

    ReplyDelete
  4. //இது எந்த அவ்வை என்பது முக்கியமல்ல..//

    முருக பக்தர்கள் சண்டைக்கு வரலாம் ! சுட்ட பழம் தரும் எங்கள் அவ்வையை கேள்விக் குள்ளாக்கிநீர்கள் என்று

    ReplyDelete
  5. //பின்பர்//
    இந்த அருமையான வார்த்தையை எப்படித் தேர்ந்தார் என்று வியப்புறுகிறேன்! "ஏதிலார்க் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு?" நினைவுக்கு வந்தது. நல்ல பாடலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. என்ன டாக்டர் பண்றது எல்லாம் டோபமின் மாயம்!
    அப்படித்தானே நான் ஏன் மனசு தேத்திக்கிறேன் .

    ReplyDelete
  7. {{{{என்போல்வார் என்னை இகழ்வாரோ?
    என் கவிக்குப்
    பின்பரோ காண்பார் பிழை?}}}}


    அந்த காலத்துல வாழ்ந்த அவ்வை பாட்டிக்கு கூட இந்தகாலத்துல இருக்கிற நம்மாளுக என்ன பண்ணுவாங்கனு நல்ல தெரிஞ்சிருக்கு!!!
    ஹ்ம்ம் ,,,

    ReplyDelete
  8. எதிர்ப்பாளர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்று காட்டவே இது.


    ....... It takes all types/kinds of people's minds to make life interesting. :-)

    ReplyDelete
  9. தன்னைத்தானே வருத்திக் கொண்டு பிறரையும் வருத்தப் பட வைக்க முயற்ச்சிக்கும் பலர் அப்படித்தான் நடந்து கொள்ளுகின்றனர்.

    ReplyDelete
  10. தம் குற்றம் தாம் அறியாத போது, பிறர் குற்றம் காண்பதில் பயன் ஒன்றும் இல்லை.

    ReplyDelete
  11. Dear Dr.

    After a gap of one week, I read through your current post and the previous one.

    1. I am with you fully in condemning the personal attack. Whatever be the provocation, blog posts cannot become personal.

    2. However, I do not agree with your word play by using the word "parpaneeyam" as a negative adjective and distancing yourself cleverly by saying that this does not mean and indicate "parpans" and you are not against them. However clever you are, the general public perception will be to associate "parpaneeyam" with "parpan" and in that sense, you also tend to move away from issues and be prejudiced. Was it your motive to provocate readers by using the word "parpaneeyam" ?
    I surely think tamil is vast enough to have any number of negative adjectives and using a terminology which is derived from a caste name does not seem right.

    3. Please do not immediately rush to the conclusion that I am prejudiced against you and I support "parpans". No way. I look at this caste system as an outright stupidity and no human being attain a superior or inferior position based on their birth. Intelligence, knowledge, and character alone should be criteria to value humans.

    ReplyDelete
  12. டாக்டர் கண்ட கண்ட டோமருங்க பேசறதுக்குலாம் பதில் சொல்லி நேரத்தை வீண்டிக்காம .. எப்போதும் போல நல்ல பதிவுகள் போடவும்.. டோமர்கள் கத்திக்கொண்டுதான் திரியும். கல்லெடுத்து அடித்தால் அதிகமாய் கத்தும்,.

    ReplyDelete
  13. தொடர்ந்து எழுதுங்க . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. Dear Dr.

    The comment from அதிஷா - is it anyway superior to the one which angered you

    ReplyDelete
  15. Respected sir,
    You do your duty and there are many expecting more from you. Your knowledge must not be hidden within yourself.

    God has given you the knowledge not only for you but to all. Your service must be appreciated and encouraged.
    As a Doctor you can write more article about to heel the heart of the people.
    with regads

    ReplyDelete
  16. உங்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். நேற்றைய, இன்றைய உங்கள், உமா மீதான தாக்குதல்கள் வாசிக்க நேர்ந்தது. உங்களுக்கு நிறைய எழுதவேண்டும்போல் இருந்தாலும் "நன்றி" என்ற ஒரு சொல்லையே என் உணர்வுகளின் வெளிப்பாடாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இவ்வெளியில் எழுதிக் கொண்டிருப்பதற்கு நன்றி.

    ReplyDelete
  17. Doctor,
    The previous comment was posted by me, I don`t know why it came as anonymous.

    selvanayaki.

    ReplyDelete
  18. அனைவருக்கும் வணக்கங்கள் ...

    பால முருகன் என்பவர் பதிவொன்றை இட்டிருக்கிறார் ,"சாதி- த்தூ"....
    அனைத்து பதிவர்களும் கண்டிப்பாய் படிக்கவேண்டிய ஒன்று...

    படித்து முடித்த உடன் எந்திரத்தனமாய் comment section க்கு போகாமல் உங்கள் கண்ணாடியை கையிலெடுத்து சில நிமிடங்களாவது முகம் பார்க்க அனைவரையும் வேண்டுகிறேன் ... உங்களுக்காகவோ எனக்காகவோ அல்ல; நம் எதிர்கால இணைய குழந்தைகளுக்காய் !

    http://ekanthabhoomi.blogspot.com/2010/04/blog-post.html

    ReplyDelete
  19. ///ராஜன் said...
    //இது எந்த அவ்வை என்பது முக்கியமல்ல..//

    முருக பக்தர்கள் சண்டைக்கு வரலாம் ! சுட்ட பழம் தரும் எங்கள் அவ்வையை கேள்விக் குள்ளாக்கிநீர்கள் என்று///

    டாக்டர் சார்
    ஜால்ரா தட்டுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக நீங்கள் எழுதுவது என்ன என்றே புரியாமல் அரை வேக்காட்டுத் தனமாக வரும் பின்னூட்டங்களைக் கூட தவறை சுட்டிக் காட்ட மாட்டீர்களா ?

    ReplyDelete
  20. டாக்டர் அவர்களுக்கு....

    பால முருகன் அவர்களின் பதிவை படித்து தங்களின் ஆமோதிப்பை ஆதரவை பாராட்டுதலை வழங்கியிருந்த்ததிர்க்கு எனது நன்றிகள் ...

    ப்ரோமேதெயூஸ் ன் நெருப்பு எப்போது எங்களை வந்தடையும்... 'god of war 2' video game ஆடியிருக்றீர்களா டாக்டர் ...

    ReplyDelete