tag:blogger.com,1999:blog-6968945587007124897.post5691912492520754790..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: பதின் வயது, தொடர்Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-4275561624043695012010-03-27T20:41:12.851+05:302010-03-27T20:41:12.851+05:30மெல்ல வந்து மெதுவாக அசை போடுகிறேன்.எழுத்து நடையும்...மெல்ல வந்து மெதுவாக அசை போடுகிறேன்.எழுத்து நடையும்,பழைய நினைவுகளும் மனதை கவ்ர்கின்றன.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-31010804461595362862010-02-21T14:03:38.602+05:302010-02-21T14:03:38.602+05:30//விழுந்தால் பொறுக்கிக் கொள்ளலாம், உடைந்தால் ஒட்டி...//விழுந்தால் பொறுக்கிக் கொள்ளலாம், உடைந்தால் ஒட்டிக்கொள்ளலாம், தொலைத்தால் வேறு பார்த்துக்கொள்ளலாம் என்று ஓடிய வயதுகளைப் பற்றி, எதையும் சிந்திவிடாமல், இருப்பதைக் கெடுத்துவிடாமல் என்ற பத்திர உணர்வோடு வேகத்தைக் குறைத்துக்கொண்ட வயதில் நினைத்துப் பார்ப்பது, இனிய அனுபவமாகத்தான் இருக்கிறது. பின்னோக்கிப்பார்த்தால், அன்று வலித்தவை இன்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றன; அன்று பெருமிதமாய் இருந்தவை இன்று வெட்கம் வரச் செய்கின்றன//

ஆரம்பத்தில் தொடங்கிய டெம்போ சுவாரஸ்யம் குறையாமல் இறுதி வரை.... நல்லா இருந்தது டாக்டர்

இது போலவும் அடிக்கடி எழுதுங்கள்..

கமெண்ட் மாடுரேஷன் மிகச்சரி..அதுபோல அனானி ஆபஷனையும் நீக்கி விடுங்கள். நல்ல கருத்து பரிமாற்றங்கள் நிகழும்.கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-49372185678807725792010-02-18T13:24:44.128+05:302010-02-18T13:24:44.128+05:30அருமையான பதிவு சார். ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. ...அருமையான பதிவு சார். ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.

அந்த அனானி கமெண்ட் Not in good taste. கமெண்ட் மட்டு படுத்துதல் நன்றே.

இந்த வயது குறித்து இன்னும் கூட நீங்கள் எழுதலாம்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-17764542024696611812010-02-18T07:26:04.107+05:302010-02-18T07:26:04.107+05:30:) :):) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-35346363657376170122010-02-17T04:37:25.587+05:302010-02-17T04:37:25.587+05:30என்னமோ கீழ்வெண்மணி விவகாரத்தைப் பத்தி எழுதுவீங்கன்...என்னமோ கீழ்வெண்மணி விவகாரத்தைப் பத்தி எழுதுவீங்கன்னு பாத்தா, சந்தடியில்லாமல் ஸ்கிப் பண்ணிட்டுப் போயிட்டீங்க!

ஏன் அதைப் பத்தி எழுதினா அடிவிழும்னா?ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-72530732020759640862010-02-16T21:19:45.000+05:302010-02-16T21:19:45.000+05:30அருமையான தருணங்களை எழுதி இருக்கிறீர்கள்.அருமையான தருணங்களை எழுதி இருக்கிறீர்கள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-28483092126401628682010-02-16T17:21:26.889+05:302010-02-16T17:21:26.889+05:30ஆச்சர்யமும், சுவாரஸ்யமும் டாக்டர்.
பின்னோக்கிப்பா...ஆச்சர்யமும், சுவாரஸ்யமும் டாக்டர்.

பின்னோக்கிப்பார்த்தால், அன்று வலித்தவை இன்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றன; அன்று பெருமிதமாய் இருந்தவை இன்று வெட்கம் வரச் செய்கின்றன.//

உண்மை டாக்டர்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-78895600289131448752010-02-16T09:53:17.105+05:302010-02-16T09:53:17.105+05:30//பத்தொன்பதுவயதில்.. இலக்கியம் அறிமுகம் ஆனது. விமர...//பத்தொன்பதுவயதில்.. இலக்கியம் அறிமுகம் ஆனது. விமர்சனப்பார்வை வந்தது. வீரமும் வளர்ந்தது, வீம்பும் வளர்ந்தது. உறவுகள் புரிந்தது, உலகம் தெரிந்தது.//

எல்லோருக்கும் இது ஒரு கால கட்டத்தில் நிகழ்கிறது ருத்ரன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-81920189043522087182010-02-16T09:50:12.137+05:302010-02-16T09:50:12.137+05:30//கொஞ்சம் கம்யூனிஸ்டோ என்று பிறர் சந்தேகிக்கும் ஒர...//கொஞ்சம் கம்யூனிஸ்டோ என்று பிறர் சந்தேகிக்கும் ஒரு பூர்ஷ்வாவாகவே இருந்தேன்//

hahaha... superb ....!!1Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-27554965551197736232010-02-16T09:47:39.470+05:302010-02-16T09:47:39.470+05:30Ruthran i too have Daffodils in my plus two lessio...Ruthran i too have Daffodils in my plus two lession....nice poem...Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-76226249041666563302010-02-16T09:43:37.760+05:302010-02-16T09:43:37.760+05:30//இருப்பதைக் கெடுத்துவிடாமல் என்ற பத்திர உணர்வோடு/...//இருப்பதைக் கெடுத்துவிடாமல் என்ற பத்திர உணர்வோடு//

இதுதான் நம் வாழ்வு முழுவதும் ஊடாடி நம்மை நல்லவராக இருக்கச்செய்கிறது ருத்ரன்...Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-75488891887983483422010-02-15T22:12:04.694+05:302010-02-15T22:12:04.694+05:30எதையாவது உதுவதே அவர்களின் வேலைஎதையாவது உதுவதே அவர்களின் வேலைAnonymoushttps://www.blogger.com/profile/04853367403248390894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-39333141262473561122010-02-15T16:45:45.262+05:302010-02-15T16:45:45.262+05:30அழகான முன்னுரையுடன் அருமையான பகிர்வு!
//வரைந்து ச...அழகான முன்னுரையுடன் அருமையான பகிர்வு!

//வரைந்து சம்பாதித்த பணத்தில்தான் MBBS பட்டம்!//

க்ரேட்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-75251047403467909982010-02-15T15:12:19.894+05:302010-02-15T15:12:19.894+05:30Thanks for deciding to moderate comments. Delibera...Thanks for deciding to moderate comments. Deliberate personal provocations have been killing the very experience of visiting your site.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-29563405244559446052010-02-15T14:21:14.216+05:302010-02-15T14:21:14.216+05:30மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள், டாக்டர்....மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள், டாக்டர். நிகழ்ச்சிகளையும் அதன் சுவை குன்றாமல் - இயல்பான நடையில்! /தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் முதன்மையாகத் தேர்வானபோதுதான் என் வாழ்வின் சுவாரஸ்யங்களே ஆரம்பம்!
/ நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது இந்த இடுகையில்! :-)

காதல் என்று நினைத்ததைப் பற்றி, கவிதை என்று நினைத்துக் கொண்டதை எழுதியதும், பள்ளியில் கற்றுக்கொண்ட நெஞ்சுறுதியுடன் எவராக இருந்தாலும் சரியென்று பட்டால் எதிர்க்கலாம் என்று நடந்து கொண்டதும், அதற்காக தண்டிக்கப்பட்டதும், எவ்வளவு விழுந்தாலும் எழும் அளவு மனத்திலோர் உறுதி வளர்ந்ததும் இங்கே தான்/

Teenage in a nut shell! :-)நன்றி டாக்டர்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-50288710878353739732010-02-15T14:17:08.309+05:302010-02-15T14:17:08.309+05:30கேவலமாகத்தான் எழுதுவேன் என்று தீர்மானிப்பவர்களால் ...கேவலமாகத்தான் எழுதுவேன் என்று தீர்மானிப்பவர்களால் சிலரது மனம் புண்படுவதால், இனி ஒப்புதலுக்குப் பின்னரே மறுமொழிகள் வெளியிடப்படும்.
தைரியமுடன் என்னை விமர்சிக்கவும், வெறுப்பைக் காட்டவும் என் மின்னஞ்சலைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தொடர்பு கொள்ள முடிபவர்களுக்குத் தக்க பதில் தரத் தயாராகவே இருக்கிறேன்.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-88000705166753113562010-02-15T10:43:01.803+05:302010-02-15T10:43:01.803+05:30//புகைப்படத்தில் இருந்தவர்களையும் அறிமுகப்படுத்திய...//புகைப்படத்தில் இருந்தவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கலாம்.//. ஆமாம் டாக்டர்,இப்ப்டி கூட மனித மூஞ்சிகள் இருக்க முடியுமா என்ற லெவலுக்கு குழந்தைகளையும்,மன நல்ன் குன்றாதவர்களையும் பயமுறுத்தும் வண்ணம் உள்ள சூப்பர் மூஞ்சிகள் அல்லவா அந்த முஞ்சிகள்.பொறாமையில் வெந்து போகாதீங்க டாக்டர்.உங்க மூஞ்சியும் சாதரண மூஞ்சியா என்ன?
அதே ரேஞ்ச் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-19761147150127954492010-02-15T10:02:48.290+05:302010-02-15T10:02:48.290+05:30//அன்று பெருமிதமாய் இருந்தவை இன்று வெட்கம் வரச் செ...//அன்று பெருமிதமாய் இருந்தவை இன்று வெட்கம் வரச் செய்கின்றன.//

இப்ப மட்டும் என்ன வாழுதாம் டாக்டர்,.நீங்க செய்வது கேவலமான செயல்கள் தான்.உங்களுக்குக் தான் வெட்கம் வரமாட்டேன் என்கிறது.உங்க லெவல் அவ்வளவு தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-63097960618071743022010-02-15T09:07:19.912+05:302010-02-15T09:07:19.912+05:30\\அன்று வலித்தவை இன்று வேடிக்கையாகக்கூட இருக்கின்ற...\\அன்று வலித்தவை இன்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றன; அன்று பெருமிதமாய் இருந்தவை இன்று வெட்கம் வரச் செய்கின்றன.//

உண்மை.

பகிர்விற்கு நன்றி டாக்டர்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-70954822704777315522010-02-15T06:38:33.680+05:302010-02-15T06:38:33.680+05:30அனுபவங்களை எழுதிய விதம் நன்றாக இருந்தது!!
உங்கள் ...அனுபவங்களை எழுதிய விதம் நன்றாக இருந்தது!!

உங்கள் நட்பு வட்டம் இன்னும் தொடர்வதிலும் மகிழ்ச்சி.. புகைப்படத்தில் இருந்தவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கலாம்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-80896361405027530622010-02-15T06:23:10.371+05:302010-02-15T06:23:10.371+05:30வணக்கம் சார். அந்த நாள் நினைவுகள் படிக்க நன்றாகவே ...வணக்கம் சார். அந்த நாள் நினைவுகள் படிக்க நன்றாகவே உள்ளது.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-11530616052351596962010-02-15T06:22:24.445+05:302010-02-15T06:22:24.445+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-2318081178042353152010-02-15T03:20:48.445+05:302010-02-15T03:20:48.445+05:30நல்ல பதிவு டாக்டர்.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.....நல்ல பதிவு டாக்டர்.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..மயூ மனோ (Mayoo Mano)https://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-63808982943276719582010-02-15T02:25:49.311+05:302010-02-15T02:25:49.311+05:30அந்தக்காலத்தில் சொந்த சம்பாத்தியத்தில் படித்தவரா ?...அந்தக்காலத்தில் சொந்த சம்பாத்தியத்தில் படித்தவரா ? ஆச்சர்யமாக இருக்கிறதுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-33484993411071662692010-02-15T00:48:26.918+05:302010-02-15T00:48:26.918+05:30என் ஐம்பத்தைந்தில் இது போன்றதொரு மீள்வருகைக்கும் ஞ...என் ஐம்பத்தைந்தில் இது போன்றதொரு மீள்வருகைக்கும் ஞாபகச் சிதறல்களுக்கும் ஆசைப்படுகிறேன்.Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.com