tag:blogger.com,1999:blog-6968945587007124897.post2462195153462295261..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: 2009 இறுதியும் 2010 ஆரம்பமும், ஒரு வாரம்!Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-70409897967855946862010-01-02T22:18:51.468+05:302010-01-02T22:18:51.468+05:30தீபாவின் 'சிதறல்கள்' பதிவின் மூலமாகத்தான் ...தீபாவின் 'சிதறல்கள்' பதிவின் மூலமாகத்தான் தங்கள் பதிவு எனக்கு பரிச்சயம். நடுவில் நீண்டகால மௌனம். தொடர்ந்து இந்த பதிவை புதுப்பித்துக்கொண்டிருப்பதற்கு நன்றி!

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள்! (தாமதமான வாழ்த்துக்கும் மன்னிக்கவும், இணையம் இல்லாத நீண்ட விடுமுறைக்கு பின் பதிவு பக்கம் வந்திருக்கிறேன்!)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-33696394119585129832009-12-31T12:27:51.137+05:302009-12-31T12:27:51.137+05:30வாழ்த்துக்கள்.
உங்களுடைய "உறவுகள்" புத...வாழ்த்துக்கள்.

உங்களுடைய "உறவுகள்" புத்தகம் படித்திருக்கிறேன் பிடித்திருந்தது. நிங்கள் எழுத போகும் பதிவுகளை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்.amrudhahttp://amrudha.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-74483287272956713092009-12-29T03:18:21.025+05:302009-12-29T03:18:21.025+05:30பதிவுப் போதையில் நிறைய கொடுங்க :). வாழ்த்துக்கள்!பதிவுப் போதையில் நிறைய கொடுங்க :). வாழ்த்துக்கள்!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-35563864225599685782009-12-28T22:58:14.644+05:302009-12-28T22:58:14.644+05:30வாழ்த்துக்கள்,
தட்டச்சு வேகத்தை காரணம் கூறி இனியு...வாழ்த்துக்கள்,

தட்டச்சு வேகத்தை காரணம் கூறி இனியும் நீங்கள் விலகியிருக்கமுடியாது, தொடர்ந்து நீங்கள் எழுதப்போவதற்காக காத்திருக்கிறேன். அப்படியே வினவு தளத்திலும் நின்றுபோயிருக்கும் தொடரை தொடருங்கள்.

நிறைந்த மகிழ்வுடனும் தோழமையுடனும்,
செங்கொடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-86777641507675021802009-12-28T18:43:50.094+05:302009-12-28T18:43:50.094+05:30வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-56838185099188788472009-12-28T18:32:31.068+05:302009-12-28T18:32:31.068+05:30congratulations and looking forward ur posts Dr.congratulations and looking forward ur posts Dr.தோழிhttps://www.blogger.com/profile/17486133062979812702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-42162482937959562392009-12-28T18:11:17.751+05:302009-12-28T18:11:17.751+05:30எனது கமெண்ட்டில் முழுக்க என்பது "மோக்க்க&qu...எனது கமெண்ட்டில் முழுக்க என்பது "மோக்க்க" என்று பதிவாகி உள்ளது மன்னிக்கCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-22655190818634598322009-12-28T18:10:12.063+05:302009-12-28T18:10:12.063+05:30நல்ல பதிவு. தங்களின் ஆங்கில வலை பதிவு தான் வாசித்த...நல்ல பதிவு. தங்களின் ஆங்கில வலை பதிவு தான் வாசித்தேன். தமிழ் வலை பதிவில் இந்த வாரம் மோக்க்க நீங்கள் பதிவிடுவீர்கள் என்பது மகிழ்வாக உள்ளது.

பதிவு தரும் போதை சரியா? அதிகமானால் உள்ள ஆபத்துகள் இது பற்றி நீங்கள் கொஞ்சம் எங்களுக்கு எழுதலாம் சார்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-51988277012285037872009-12-28T17:57:51.613+05:302009-12-28T17:57:51.613+05:30என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி சார்!
முழு தகவலு...என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி சார்!
முழு தகவலும் நாளை அனுப்புகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-34880524215082309632009-12-28T17:52:32.789+05:302009-12-28T17:52:32.789+05:30/எழுதுவது சுகம் என்று எனக்குத்தெரியும். உள்ளேயே தே.../எழுதுவது சுகம் என்று எனக்குத்தெரியும். உள்ளேயே தேங்கிவிடாமல் எண்ணங்கள் வெளியே கொட்டி மனத்தைக் கழுவிக்கொள்ள, எழுதுவது உதவும் என்பதும் என் அனுபவம்./
என் எண்ணமும் அதுவே!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-52115183086626767372009-12-28T17:43:07.335+05:302009-12-28T17:43:07.335+05:30அறியக் கிடைத்த என்று வாசிக்கவும்.நன்றி.அறியக் கிடைத்த என்று வாசிக்கவும்.நன்றி.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-39037564856031327552009-12-28T17:42:14.236+05:302009-12-28T17:42:14.236+05:30வாழ்த்துக்கள் சார்.. உங்கள் பணி மூலமான அறயக் கிடைத...வாழ்த்துக்கள் சார்.. உங்கள் பணி மூலமான அறயக் கிடைத்த பலதுறை பட்ட அனுபவ அறிவுகளில் பகிர எவ்வளவோ விதயங்கள் இருக்கலாம்..

Please enchant us!

இன்னும் ஒரு கருத்து.தமிழ் எழுத தமிங்கில தட்டச்சைப் பயன்படுத்தாது தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துவது தமிழில் எழுதும் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் என்பது என் எண்ணம்.

NHM எழுத்துருவை முயற்சித்தால் எளிதாக தட்டச்சலாம்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-54224975353378487202009-12-28T12:54:07.744+05:302009-12-28T12:54:07.744+05:30நட்சத்திர வாரத்தில் உங்களிடமிருந்து பதிவுகளை ஆர்வத...நட்சத்திர வாரத்தில் உங்களிடமிருந்து பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறொம்.குருத்துhttp://socratesjr2007.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-26876616650646075612009-12-28T12:52:36.588+05:302009-12-28T12:52:36.588+05:30மனநல மருத்துவராக தொலைக்காட்சியில் மட்டும்
பார்த்த ...மனநல மருத்துவராக தொலைக்காட்சியில் மட்டும்
பார்த்த எனக்கு பதிவராக தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்சி வெளுத்து கட்டுக்கள் மருத்துவர் அய்யா..ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-62505709813182436452009-12-28T12:31:40.766+05:302009-12-28T12:31:40.766+05:30மிக சிறப்பான பதிவு. வாழ்த்துகள்.மிக சிறப்பான பதிவு. வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-65543582020971129802009-12-28T12:23:57.318+05:302009-12-28T12:23:57.318+05:30you are welcomyou are welcomnandhahttp://nandaandalmagan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-11798535110227212272009-12-28T11:49:29.309+05:302009-12-28T11:49:29.309+05:30வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா.. உங்கள் எண்ணங்களை இற...வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா.. உங்கள் எண்ணங்களை இறக்கி வையுங்கள்..! தெரிந்து தெளிந்து கொள்கிறோம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-54675820008781910752009-12-28T11:05:26.572+05:302009-12-28T11:05:26.572+05:30வாழ்த்துக்கள். புத்தாண்டு உங்களால் சிறக்கட்டும்வாழ்த்துக்கள். புத்தாண்டு உங்களால் சிறக்கட்டும்ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-17653976566159727112009-12-28T10:21:54.779+05:302009-12-28T10:21:54.779+05:30வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்க.வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்க.Ragztarhttps://www.blogger.com/profile/10818643899974294955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-92137905192311133262009-12-28T05:29:03.051+05:302009-12-28T05:29:03.051+05:30வாழ்த்துக்கள்!தமிழ்மணம் நட்சத்திரப்பதிவராக ஒருவாரம...வாழ்த்துக்கள்!தமிழ்மணம் நட்சத்திரப்பதிவராக ஒருவாரம் மேலும் உங்கள் எழுத்துப் பணியை ஊக்கப்படுத்தும் .மனிதன்https://www.blogger.com/profile/04886844302369982524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-55220643447752103902009-12-27T22:06:26.255+05:302009-12-27T22:06:26.255+05:30வாழ்த்துகள் மருத்துவரே !வாழ்த்துகள் மருத்துவரே !gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-73606388402864281942009-12-27T21:44:50.813+05:302009-12-27T21:44:50.813+05:30congrats and best wishes for you to improve your w...congrats and best wishes for you to improve your writing talentகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-44651834413464374522009-12-27T21:35:09.158+05:302009-12-27T21:35:09.158+05:30மருத்துவர் ஐயா,
மருத்துவராக உங்கள் பட்டறிவில் அறிந...மருத்துவர் ஐயா,
மருத்துவராக உங்கள் பட்டறிவில் அறிந்தவற்றையும், மக்களுக்கு விழிப்பூட்டுவனவற்றையும், மூடநம்பிக்கைகளின் கேடுகளை விளக்குவனவற்றையும் நீங்கள் எழுதலாம் என்றே கருதுகிறோம்.

அவையும் சுவையாகவும் பயனுள்ளவையாகவும் அமையும்.

நன்றி.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-6524702649692456102009-12-27T21:32:14.023+05:302009-12-27T21:32:14.023+05:30நட்சத்திர வாரத்தின் ஒளியை பருக காத்திருக்கும் ஆவலு...நட்சத்திர வாரத்தின் ஒளியை பருக காத்திருக்கும் ஆவலுடன் வாழ்த்துக்களும், மகிழ்ச்சியுடனும்....வினவுhttp://www.vinavu.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-28634113744073777472009-12-27T21:30:19.813+05:302009-12-27T21:30:19.813+05:30இனிய வாழ்த்து(க்)கள்.
இந்த போதையில் இருந்து விடுப...இனிய வாழ்த்து(க்)கள்.

இந்த போதையில் இருந்து விடுபட வழி எழுதுங்களேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com