tag:blogger.com,1999:blog-6968945587007124897.post2158561332968093637..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: தோட்டா தரணி, கலைஞர்.Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-7831455935805920222010-03-17T19:07:43.275+05:302010-03-17T19:07:43.275+05:30-----
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.....100 வருடங...-----
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.....100 வருடங்களுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு ,நான் எப்படி இருந்தேன் என தெரியவா போகிறது? ------

அருமை அருமை, இந்த கூத்தை விவரிக்க வேறு வார்த்தைகளே வேண்டாம்.

நா. க. மலர்ச்செல்வன்நா.க.மலர்ச்செல்வன்https://www.blogger.com/profile/05777796505260655730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-68289450908281925752010-03-17T17:28:17.563+05:302010-03-17T17:28:17.563+05:30நாலாயிரம் கோடி ரூபாய்க்கு மின்னணு கழிவு (தமிழக அரச...நாலாயிரம் கோடி ரூபாய்க்கு மின்னணு கழிவு (தமிழக அரசு தொல்லை காட்சி பொட்டி), ஏழாவது முறையாக கூவம் வாரப்படுதல், வடபழனி ரோட்டில் இரண்டு வருடங்களுக்கு முன் கட்டிய பல கிலோ மீட்டர் divider இடித்து அதிலேயே சென்னை மெட்ரோ ரயில் போடுதல், நாற்பதாவது தடவை மெரீனா சுத்தம் செய்தல். ச்சே துக்ளக்கேயே மிஞ்சி விட்டார் இந்த சினிமா வசனகர்த்தா.
குறிப்பு: இவருடைய இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு வாங்கினால் நாமும் கொள்ளை லாபம் பெறலாம்.அமர்ஹிதூர்https://www.blogger.com/profile/04197335216246074899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-63846026017458322332010-03-17T16:32:44.733+05:302010-03-17T16:32:44.733+05:30நல்ல வேளை கொல வெறியோட நடிகைகளின் குத்தாட்டம் ஏற்பா...நல்ல வேளை கொல வெறியோட நடிகைகளின் குத்தாட்டம் ஏற்பாடு செய்யாம போனாரே அது வரைக்கும் மகிழ்ச்சிபரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-23583051059853465232010-03-17T14:23:37.619+05:302010-03-17T14:23:37.619+05:3023 ம் புலிகேசி படத்தில் வடிவேலு சொல்வார்...வரலாறு ...23 ம் புலிகேசி படத்தில் வடிவேலு சொல்வார்...வரலாறு முக்கியம் அமைச்சரே.....100 வருடங்களுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு ,நான் எப்படி இருந்தேன் என தெரியவா போகிறது?
அது போலத்தான்..இது..இறப்பதற்க்குள் வரலாற்றில் சில கோக்கு மாக்கு வேலைகளை செய்து முடிக்க துடிக்கிறார்...தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது,,,,செந்தமிழ் மாநாடு.....திரை துறை வீடுகள்,கலைஞர் காப்பீடு,தமிழ் எழுத்துக்கள் சீர்சிருத்தம்,சட்டமன்றம் திற்ப்பு,5 படங்களுக்கு வசனம் இன்னும் என்ன என்ன கூமுட்டை வேலைகள் இருக்கோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-52013069738673424812010-03-17T09:15:40.469+05:302010-03-17T09:15:40.469+05:30Huge waste of public money. But who cares ? How to...Huge waste of public money. But who cares ? How to bring in accountability among politicians ??Madhavannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-37509826250041898902010-03-17T04:38:06.917+05:302010-03-17T04:38:06.917+05:30சார் நீங்க எப்ப மதத்தில சேருவீங்க முன்னாடியே சொல்...சார் நீங்க எப்ப மதத்தில சேருவீங்க முன்னாடியே சொல்லிட்ட நாங்க உங்களுக்கு சொம்பு தூக்க மாட்டோம்லsmarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-26478365521177755382010-03-16T12:51:58.134+05:302010-03-16T12:51:58.134+05:30கருணாநிதிக்குப் பைத்தியம் முற்றிப்போய்விட்டது. பைத...கருணாநிதிக்குப் பைத்தியம் முற்றிப்போய்விட்டது. பைத்தியக்காரன் கையில் மக்கள் பணம்.

தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்திக் கேட்டுப் பார்க்கலாமே இந்த இரண்டு கோடி நாடகத்துக்கு யார் உத்தரவிட்டது என்று.மணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-71424977544817282992010-03-15T21:35:06.326+05:302010-03-15T21:35:06.326+05:30உண்மையான வருத்தம் ருத்ரன் ..வழிமொழிகிறேன் நானும் உ...உண்மையான வருத்தம் ருத்ரன் ..வழிமொழிகிறேன் நானும் உங்கள் சாபத்தை ..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-27723796537413455072010-03-15T18:18:12.313+05:302010-03-15T18:18:12.313+05:30The present office space and assembly complex in f...The present office space and assembly complex in fort St.Geroge is more than enough. We don't need more office space. on the contrary, it can be reduced by merging depts and abolishing unnecessary and unproductive posts and depts.

Or if there is acute need to shift out of the fort, then the ideal place would be somewhere near GST road, near or behind the airport (to avoid traffic jams when VVIPs visit Chennai secratatriat), withing walking distance of a railway station. Govt Estate is located in a conjested place abutting Mount Road and getting more conjested over the years.
Highly irrational choice and in future people will pay a heavy price for all this.

but who cares really ?K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-82990891355618913332010-03-15T18:12:52.082+05:302010-03-15T18:12:52.082+05:30Good post Doctor. But for them, this 2 crores is p...Good post Doctor. But for them, this 2 crores is peanuts, when compared to the thousands of crores being wasted in schemes like free colour TVs,etc. TN govt debt has now balloned to nearly 90,000 crores and climbing. and corruption too is balloning. They officialy 'spent' some 200 crores for 'beautification' of Marina beach while the actual amount spent would have been around 20 crores or so. this is for an example.

It is atrocious that Mu.Ka thorws public money around, while he is very careful, prudent and stingy with his personal funds and DMK party funds. If only, he and others can adapt the same parameters for public funds too ?K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-61756831537435202982010-03-15T17:26:12.152+05:302010-03-15T17:26:12.152+05:30Venkat
Dear Dr...very well said. Falsely hoping th...Venkat
Dear Dr...very well said. Falsely hoping that this message reaches the deaf and dumb ears!!!Venkathttps://www.blogger.com/profile/15961532019044880651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-35697048336878234432010-03-15T12:08:57.116+05:302010-03-15T12:08:57.116+05:30//யாருக்காக இந்த நாடக அரங்க நிர்மாணம்? எவனாவது ஜோஸ...//யாருக்காக இந்த நாடக அரங்க நிர்மாணம்? எவனாவது ஜோஸ்யம் சொல்லியிருக்கிறானா இந்தத் தேதியில்தான் இது திறக்கப்பட வேண்டும், அப்போதுதான் இந்த அரண்மனையில் ராஜகுடும்பத்தின் ஆட்சி தொடரும் என்று?// அஸ்ட்ரோபகுத்தறிவலோஜி என்பது இதன் பெயரோ? விழாவை ஒரு ஞாயிற்று கிழமையில் வைத்திருக்கலாம், மக்கள் போக்குவரத்து நெரிசலில் அவதிபட்டிருக்க மாட்டார்கள் அல்லது "chopper" பயன்படுத்தி இருக்கலாம். இவர்கள் நட்டு வைத்த கொடியையும், வொட்டி வைத்த போஸ்டரையும் தலைவர்கள் பார்க்க வேண்டும் என்ற காரணமா? 86 வயதில் ஆட்சி ஆசை அடங்கவில்லை என்பது பைத்தியநிலைதானே! இவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே(at any cost), நடத்துங்கள்.Muralihttps://www.blogger.com/profile/14404576054328141979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-49144603942117384552010-03-15T11:24:15.162+05:302010-03-15T11:24:15.162+05:30ருத்திரனின் பார்வையில் உக்கிரம் தெறிக்கிறதுருத்திரனின் பார்வையில் உக்கிரம் தெறிக்கிறதுகாலப் பறவைhttps://www.blogger.com/profile/13662299865060341778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-22687800399748639292010-03-15T03:44:04.309+05:302010-03-15T03:44:04.309+05:302 கோடியில் செட் மற்றும் 42 கோடியில் செலவு செய்து த...2 கோடியில் செட் மற்றும் 42 கோடியில் செலவு செய்து திறப்பு விழா.. இந்த பணம் என்ன முத்துவேலர் வீட்டு பணமா? 44 கோடியில் எவ்ளவு நல்ல காரியங்கள் பண்ணி இருக்க முடியும்.. அதெல்லாம் விட்டு விட்டு.. இவர்கள் செய்யும் அடாவடி தனம் மற்றும் அட்டூழியத்திற்ற்கு - நாசமாக போக!!!Ganeshhttps://www.blogger.com/profile/05117528423169651504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-4060240601556238302010-03-14T23:20:02.886+05:302010-03-14T23:20:02.886+05:30மிக வருத்தமான விஷயம்.. இரண்டு கோடி என்பது மிகப் பெ...மிக வருத்தமான விஷயம்.. இரண்டு கோடி என்பது மிகப் பெரிய தொகை... மக்கள் பணம் தானே அது...

தங்கள் கூட்டணி இன்னும் பலமாக இருக்கிறது என்பதை காட்ட இப்படி ஒரு அவசர கால கட்டிடம், செட் எல்லாம்...

இந்த முதல்வருக்கு நல்ல சாவே கிடையாது..வசந்தசேனன்https://www.blogger.com/profile/13591742489104241864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-69515530161169190062010-03-14T20:57:57.627+05:302010-03-14T20:57:57.627+05:30Fake Fake ....they shown their film fake hereFake Fake ....they shown their film fake hereAnonymoushttps://www.blogger.com/profile/04853367403248390894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-88383496913463775822010-03-14T19:59:42.102+05:302010-03-14T19:59:42.102+05:30//but i take solace in the fact that there will no...//but i take solace in the fact that there will not be a mark anthony to talk people into pseudo- democracy after the end of this demonic rule.//

Dear doctor, I am afraid you cannot be more wrong.There is our dear Stalin who is more than equal to Mark Antony since he is assisted by the lion hearted Azhagiri and together they will ensure the continuation of demonic rule.Unknownhttps://www.blogger.com/profile/03875849305059097426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-45930677957168275572010-03-14T19:50:01.477+05:302010-03-14T19:50:01.477+05:30i just could not resist replying veerapandian, - m...i just could not resist replying veerapandian, - my hon'ble friend, i do not have the power or proximity to be a brutus; but i take solace in the fact that there will not be a mark anthony to talk people into pseudo- democracy after the end of this demonic rule.Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-77254881139465440842010-03-14T19:00:27.173+05:302010-03-14T19:00:27.173+05:30One can clearly see that Dr Rudhran has been bough...One can clearly see that Dr Rudhran has been bought over by the powerful aryan media tycoons and has started casting aspersions on the greatest tamil leader.I can only say "et tu Brutus?"Unknownhttps://www.blogger.com/profile/03875849305059097426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-71147878045911806312010-03-14T16:39:27.971+05:302010-03-14T16:39:27.971+05:30கட்டி முடிக்கும் வரை மன்னர் உயிரோடு இருக்க வேண்டு...கட்டி முடிக்கும் வரை மன்னர் உயிரோடு இருக்க வேண்டுமே, அதுக்குதான் இந்த அவசரம் என்று நினைக்கிறேன். பாட்டிக்கு வயதாகிவிட்டது கண் மூடுவதற்குள் நடத்திவிடலாம்.என்று சிறுமிகளுக்கு திருமணம் செய்யும் நாடு இது.மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-38702458299538840732010-03-14T10:20:44.459+05:302010-03-14T10:20:44.459+05:30அய்யா,
இது மட்டுமல்ல, கிட்டதட்ட திறப்புவிழா என்கி...அய்யா,
இது மட்டுமல்ல, கிட்டதட்ட திறப்புவிழா என்கிற பெயரில் இவர்கள் செய்யும் செலவினம் எல்லாம் வயத்தெரிச்சலை கிளப்புவைதான். அரசு விழா என்றால் ஆயிரம், ஆயிரம் பயனானிகளை முன்தினமே கொண்டுவந்து ஆள்வோர் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல... தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சபிக்கபட்ட இனம் ஒன்று உண்டு என்றால் அது பாவபட்ட அரசு பயனாளிகள்தான். திறப்புவிழாவில் அவர்கள் திறக்கும் பெயர்பலகைகள் எல்லாம் கட்டிடத்தில் பதிக்க இயாது. வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே. கோடிக்கணக்கில் செலவழித்து செய்யப்படும் திறப்புவிழா (அ) அரசு விழா மேடைகள் அரசு கணக்கில் அல்லது கணக்கு காட்டாமல் எப்படி, எவன் தலையை உருட்டுகிறார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது.

நேற்றைய சட்டமன்ற திறப்புவிழா பாதுகாப்பு செலவு மட்டும் '42 கோடியாம்'. ஒரே ஒரு வார்த்தை 'ஒழக்கரிசி அன்னதானம், விடிய, விடிய மேளதாளம்' என்கிற சொலவடை நினைவுக்கு வருகிறது.

- சென்னைத்தமிழன்செம்புலம்https://www.blogger.com/profile/02939391405510037125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-58470716947763903912010-03-14T09:33:17.663+05:302010-03-14T09:33:17.663+05:30ஹூம். நீங்கள் சொல்லிய விஷயத்தைதான் டீக்கடையிலிருந்...ஹூம். நீங்கள் சொல்லிய விஷயத்தைதான் டீக்கடையிலிருந்து வங்கி வரை பேசிப் பேசி மாய்ந்து கொண்டிருக்கிறோம் நாள் நட்சத்திரம் பார்த்து தான் இதெல்லாம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள ரொம்ப ஒண்ணும் மெனக்கெட வேண்டியதில்லை. இவர்களிடம் மற்ற அறிவுஜீவிகள் தங்கள் வாய்ச்சொல் வீரத்தைக் கூட காட்ட மாட்டார்கள் போலும்...

அதென்ன, பொதுவில் மன்னிப்பு கேட்ட பின்னும் சூடு குறையாமல் ஜெய்ராம் வீட்டில் கல்லெறிவது, கூழைக் கும்பிடு போட்டு விட்டு பின்னர் பழியாய்க் கிடந்த ஆசிரமத்தை எரிப்பது என்பதெல்லாம் நம்மூரில் வீரம் என்றாகி விட்டது? அதிகாரத்தில் இருப்பவர்களிடம் காட்டட்டுமே, இந்த சுரணையையும் வீரத்தையும்.

ஒரு விஷயம். இது சும்மா தகவலுக்காக. நீங்கள் படித்திருப்பீர்கள் என்றுதான் நினைக்கிறேன். ஒன்று, இந்த வார 'தி வீக்' பத்திரிகையின் கவர் ஸ்டோரி. ஓவியர் ஹூசைன் லெஜென்டாம். இந்தக் குடியுரிமை விஷயத்திற்குப் பின் அவர் சகாப்தமாகி விட்டார். என்னத்த சொல்ல...இங்கு எல்லாமே extremes ஆகத்தான் இருக்கிறது...

சரி டாக்டர். இப்பதிவுக்குச் சம்மந்தமில்லாத இன்னொரு விஷயம். எனக்கு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம். இந்த செய்தியைப் படியுங்களேன்:

http://www.deccanchronicle.com/tabloids/shed-kilos-hypnotherapy-492

எனக்கென்னவோ இதை நம்பத் தோன்றவில்லை. ஆனால் இதைப் படித்து விட்டு உடல் இளைக்க ஹிப்னோதெரபியை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தில் குதிக்கும் இருவரை நான் ஏற்கனவே சந்தித்து விட்டேன். தயவு செய்து இதைப் பற்றி எழுதுங்களேன். நீங்கள் இது பற்றி எழுதினால் நிச்சயம் பலருக்கு உதவும் என்று தோன்றுகிறது.WORDBONDSnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-48893180612513577742010-03-13T19:12:40.700+05:302010-03-13T19:12:40.700+05:30யார் எப்படி போனால் என்ன. அவர் புகழ் வரலாற்றில் கிர...யார் எப்படி போனால் என்ன. அவர் புகழ் வரலாற்றில் கிருக்கப்பட்டால் சரி. உங்களோடு சேர்ந்து வைத்தெரிச்சலை நானும் பங்கு போட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ram

www.hayyram.blogspot.comhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-60851140132915684162010-03-13T19:09:55.666+05:302010-03-13T19:09:55.666+05:30நாசமாய்ப் போகட்டும்.நாசமாய்ப் போகட்டும்.வெள்ளிநிலாhttps://www.blogger.com/profile/17065635411052729389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-33599804368669534112010-03-13T17:20:53.277+05:302010-03-13T17:20:53.277+05:30புது கட்டிடத்துக்கே செட்டு போட்ட தான தலைவனுக்கு பா...புது கட்டிடத்துக்கே செட்டு போட்ட தான தலைவனுக்கு பாராட்டு விழா! அனைவரும் வருமாரு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொல்!கிறோம்.

வரமுடியாதவர்களுக்காக உங்கள் வீட்டு கொலைஞர் தொல்லைக்காட்சியில் இந்த கன்றாவியைக் காண ஏற்பாடு செய்யப்படும்.சதீஷ்https://www.blogger.com/profile/18178315832119493325noreply@blogger.com