tag:blogger.com,1999:blog-6968945587007124897.post3716608134797659694..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: சமரசம், சாக்கு, சுயநலம்Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-48583932852880844772010-01-20T13:03:52.100+05:302010-01-20T13:03:52.100+05:30மிகவும் அருமையான பதிவு சார்!
ஆனால் நினைவு தெரிந...மிகவும் அருமையான பதிவு சார்!

ஆனால் நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் விட்டுக்கொடுக்கப் பழகியிருந்தேன். பெருந்தன்மையால் அல்ல, வேறு வழி இல்லாததால். //

நம்மில் பெரும்பாலோனோர் இப்படித்தான் போல.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-64839091275927175012010-01-18T19:56:02.959+05:302010-01-18T19:56:02.959+05:30your writing is good, but for Jeyakanthan & ka...your writing is good, but for Jeyakanthan & kanimozi akka, you should go even if invitation would not have come.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-50329951954945276862010-01-18T19:44:47.575+05:302010-01-18T19:44:47.575+05:30வலைப்பதிவுகளை எதற்கு வாசிக்கிறோம்? இப்படி ஒரு கேள்...வலைப்பதிவுகளை எதற்கு வாசிக்கிறோம்? இப்படி ஒரு கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? எதுவாக இருந்தாலும் இதனையும் ஒரு வேலையாக கொள்ளக்கூடாது என்று நினைப்பு தோன்றுகிறது. காரணம் வேலைகள் என்று ஏற்று கொண்டாலே சுமை தான் முதலில் தெரியும். ஆர்வமாய் மாடியில் நின்று தெருவினை வெறித்து பார்ப்பது போல வலைப்பதிவுகளை படித்து விட்டு செல்வது நன்றாக இருக்கும். அப்படி தொடர்ந்து உங்களை வாசிக்கும் போது உங்களது நேர்மை பிடித்திருக்கிறது. தாடி, ஏற்கெனவே உள்ள டாக்டர் ருத்ரன் என்கிற பிராண்ட் என்பதினை தாண்டி கிராமத்தில் உள்ள ஒரு படிக்காத கிழவனின் wisdom சட்டென எப்படி நம்முள் சிறு தாக்கத்தை ஏற்படுத்தி செல்லுமோ அந்த சக்தி உங்கள் எழுத்தில் இருக்கிறது.Sai Ramhttps://www.blogger.com/profile/03399624611802751361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-50650363844858020912010-01-14T21:27:01.153+05:302010-01-14T21:27:01.153+05:30Any comments on this
http://www.jeyamohan.in/?p=62...Any comments on this
http://www.jeyamohan.in/?p=6258Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-89605218294651386922010-01-14T16:57:30.320+05:302010-01-14T16:57:30.320+05:30நல்ல எழுத்து நடைநல்ல எழுத்து நடைவிடுதலைhttp://vitudhalai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-49311079096458661622010-01-13T20:32:59.245+05:302010-01-13T20:32:59.245+05:30இதில் சுற்றி வளைக்க என்ன இருக்கிறது!
யாரை பற்றி ப...இதில் சுற்றி வளைக்க என்ன இருக்கிறது!

யாரை பற்றி பேசுவது என்பது ஒரு விசையமே அல்ல, காரணம் எப்படியும் அவரை பற்றி இந்த உலகத்துக்கு தெரியாத எதுவும் அங்கு பேச போவதில்லை (தனிப்பட்ட முறையில் சில தெரிந்து இருந்தாலும் கூட).

ஆனால் ஒரு நிகழ்ச்சியில் யார் பேச போவது என்பது மிக முக்கியமான ஒன்று, அந்த இடம் பொருள் மரியாதை முறையே கிடைக்காத இடத்தில் ஒதுங்கி நிற்ப்பது சாலசிறந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து (எனக்கு எந்த அரசியல் துணையும் தேவை இல்லை என்பதால் :-) ).சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-85885952346579069762010-01-13T15:30:02.770+05:302010-01-13T15:30:02.770+05:30சின்ன ஆதரவு ஜால்ராவிற்க்காக வினவு குழுவோடு லீனா மண...சின்ன ஆதரவு ஜால்ராவிற்க்காக வினவு குழுவோடு லீனா மணிமேகலை பதிவில் ஒத்துபோகிறீர்களே , உங்களுக்கெல்லாம் எதுக்கய்யா இது போன்ற பதிவு ,

நீங்களும் ஒரு தாடி வெச்ச போலி அறிவு(?)ஜீவிதான்மதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-14757644286115514832010-01-13T07:56:59.628+05:302010-01-13T07:56:59.628+05:30உங்கள் பதிவில் பிரதிபலிப்பது அழகான நேர்மை.. பிடித்...உங்கள் பதிவில் பிரதிபலிப்பது அழகான நேர்மை.. பிடித்திருக்கிறது.. :)

உங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானது.. பதில் உங்கள் பதிவிலேயே இருக்கிறது - போவதால் ஏதும் லாபம் வருமென்றால் போகலாம்.. இல்லையேல் விட்டு விடலாம்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-46023765537806746542010-01-13T07:51:28.412+05:302010-01-13T07:51:28.412+05:30'ஒருவேளை நிஜமாகவே வேறு யாராவது முனைவர் பட்டம் ...'ஒருவேளை நிஜமாகவே வேறு யாராவது முனைவர் பட்டம் பெற்ற ருத்ரன் அங்கே இருந்தால்?

இதை இவ்வளவு யோசிக்கும்போதுதான் தோன்றுகிறது, அவர்கள் முறையாய் ஒரு கடிதமோ அழைப்பிதழோ அனுப்பியிருந்தால் இவ்வளவு நீட்டி முழக்கி இருப்பேனா?

என் நாடகம் எனக்குத் தெரிகிறது.
என் நடிப்பும் எனக்குப் பிடிக்கிறது.
என் உள்ளேயே இருக்கும் நான் எனும் விமர்சகனைத்தான் என்னால் ஒதுக்கிவிட்டுச் சுலபமான சுகங்களை சுவைக்க முடியவில்லை!

Because you all think being a critc is a great intellectual thing.It is not so.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-24312032832999873242010-01-13T07:48:29.456+05:302010-01-13T07:48:29.456+05:30You are making a non-issue an issue. If you are so...You are making a non-issue an issue. If you are so keen to participate go there and participate without bothering about formalities.But please consider the possibility of programs starting behind the schedule, last minute changes and be prepared for some confusion.If you are keen on formalities and properr invitation and re-confirmation from organisers then dont go when these are not done.In any case is that function a part of Mela the right forum to assess and speak about JK. If you want to do an assessment and talk about him you can do that by yourself in many ways- a long essay, a meeting in which you are the only speaker and he is invited and he consents.Be pragmatic.Dont get struck in analysis is paralysis syndrome.
I was invited to attend a workshop and the topics to be addressed were also mentioned.
I told the organizers that I could speak on one
of the topics and they agreed.I knew the topic and made a good presentation.They were impressed by my presentation.Even if they had they said no to my offer I would have attended it because I can always write on that. I wont lose the chance to listen to others and meet
friends and make new acquitances.Their non-acceptance does not mean that they did not respect me.If one can think beyond ego one can approach issues differently.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-24033271293879283902010-01-13T06:38:45.496+05:302010-01-13T06:38:45.496+05:30//வேறு யாராவது முனைவர் பட்டம் பெற்ற ருத்ரன் அங்கே ...//வேறு யாராவது முனைவர் பட்டம் பெற்ற ருத்ரன் அங்கே இருந்தால்? //

அப்படி நடக்க வாய்ப்பில்லை என எண்ணுகிறேன்.

//என் உள்ளேயே இருக்கும் நான் எனும் விமர்சகனைத்தான் என்னால் ஒதுக்கிவிட்டுச் சுலபமான சுகங்களை சுவைக்க முடியவில்லை!//

ஆம்...அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-54800162256784107202010-01-13T06:37:26.530+05:302010-01-13T06:37:26.530+05:30அழகாக எழுதியுள்ளீர்கள் ருத்ரன் சார்.அழகாக எழுதியுள்ளீர்கள் ருத்ரன் சார்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-16053247970081450912010-01-13T05:12:55.674+05:302010-01-13T05:12:55.674+05:30Nice description of feelings.
Turned out to be fu...Nice description of feelings.
Turned out to be funny at the end.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-19652021401094128822010-01-13T02:00:05.786+05:302010-01-13T02:00:05.786+05:30என் நாடகம் எனக்குத் தெரிகிறது.
என் நடிப்பும் எனக்...என் நாடகம் எனக்குத் தெரிகிறது.
என் நடிப்பும் எனக்குப் பிடிக்கிறது.
என் உள்ளேயே இருக்கும் நான் எனும் விமர்சகனைத்தான் என்னால் ஒதுக்கிவிட்டுச் சுலபமான சுகங்களை சுவைக்க முடியவில்லை! ........................Superb!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-91485347187349384982010-01-12T21:56:49.958+05:302010-01-12T21:56:49.958+05:30கடிதமோ அழைப்பிதழோ அனுப்பியிருந்தால்...? என்ற கேள்வ...கடிதமோ அழைப்பிதழோ அனுப்பியிருந்தால்...? என்ற கேள்விக்கான விடையை பிறகு தேடிக் கொள்ளலாமே? புத்தக விழாவில் ஏதோ சம்பிரதாயமாக கேட்டு விட்டு பிறகு முறையாக அழைக்காதது அனாகரிகமாகப் படுகிறது. சென்ற வருடம் இதே விழாவுக்கு முறையாக அழைக்காமல் 'சொதப்பலாக' அவ்விழாவை நடத்தி காயப்படுத்தி விட்டதாக ஒரு கவிஞர் ஜுனியர் விகடனில் புலம்பியிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. அந்த நிகழ்வில் யார் பக்கம் நியாயமிருந்தது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் நீங்கள் பதிவிட்டிருப்பதைப் படிக்கும் போது இது தேவையா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. ஏதோ...பார்த்து செய்யுங்கள்!wordbondsnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-81558000813906531052010-01-12T21:53:09.766+05:302010-01-12T21:53:09.766+05:30நேர்மையான பகிர்வு!நேர்மையான பகிர்வு!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-88044025333905279992010-01-12T21:08:50.949+05:302010-01-12T21:08:50.949+05:30சங்கமம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் இம்மாதிரியான சி...சங்கமம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் இம்மாதிரியான சில சறுக்கல்கள் சகஜம் தான் சார்! செல்லுங்கள், மறக்காமல் தவறுகளையும் சுட்டிகாட்டுங்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-3991647625579012782010-01-12T20:38:44.866+05:302010-01-12T20:38:44.866+05:30செக்ண்ட் half படிச்சுட்டு அப்புறம் first half படிக...செக்ண்ட் half படிச்சுட்டு அப்புறம் first half படிக்கறது...சுலபமாஇருக்கு :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-8450998446563169732010-01-12T20:04:30.223+05:302010-01-12T20:04:30.223+05:30பேசும் பட்சத்தில் உங்களுக்கு ஜெயகாந்தன் எழுத துவங்...பேசும் பட்சத்தில் உங்களுக்கு ஜெயகாந்தன் எழுத துவங்கிய காலம் தொட்டு ரஷ்ய பிளவு காலம் வரை சிலாகிக்கவும்,தேச உடைப்போடு தானும் எழுத்தால் உடைபட்டுப் போனதை சொல்லவும் இரு தருணங்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-56628704320738544922010-01-12T19:38:42.582+05:302010-01-12T19:38:42.582+05:30radical thinking! great! இது மாதிரி மனசில ஓடுற அனை...radical thinking! great! இது மாதிரி மனசில ஓடுற அனைத்து எண்ணங்களையும் வெளியே கொண்டு வந்திட முடியுமா?

//பிறகு கொஞ்சம் வளைந்து கும்பிடு போடுவதற்கும், கீழே விழுந்து வணங்குவதற்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு சமரசம் தோன்றுகிறது.//

:)) அப்படி வாழக் கத்துக்கலைன்னா உயரங்களை எப்படி ஒரு 'காமன் மேன்' அடைவது. அவர் அவர்களின் நிலைக்கு ஏற்ப சமரசம், சாக்கு, சுய நல இயக்கம் இருந்தே ஆக வேண்டும் போல... ஆனா, நீங்க சொன்ன மாதிரி அது எங்கே, எதற்கு, எப்படி - அதில நமக்கு எவ்வளவு உதவும் என்பதிலேயே மனசு கணக்குப் போட்டு செய்யும் போல.

அப்படி கணக்கு போட்டு இயங்கத் தெரியலைன்னா, பிழைக்கத் தெரியாத மனுசன், எதுக்கு கொஞ்சம் விலகியே இருக்கனும்டா :))...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-78198734051938165282010-01-12T18:03:15.811+05:302010-01-12T18:03:15.811+05:30மிகப் பிடித்திருந்தது ஸார் நீங்கள் எழுதிய விதம்..மிகப் பிடித்திருந்தது ஸார் நீங்கள் எழுதிய விதம்..நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-81706410587722074422010-01-12T17:53:17.175+05:302010-01-12T17:53:17.175+05:30:-) very nice introspection! சில இடங்களில் என்னை ...:-) very nice introspection! சில இடங்களில் என்னை பிரதிபலிப்பதாக உணர்ந்தேன்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-70055118613247820342010-01-12T17:32:10.643+05:302010-01-12T17:32:10.643+05:30beautiful :-)beautiful :-)Anandihttps://www.blogger.com/profile/13233832145748462736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-3919601054486821762010-01-12T17:02:55.632+05:302010-01-12T17:02:55.632+05:30உங்களுக்கு அறிவுரை கூறுவதாக தயவு செய்து நினைக்காதீ...உங்களுக்கு அறிவுரை கூறுவதாக தயவு செய்து நினைக்காதீர்கள். உங்கள் இடத்தில் நான் இருந்தால் கன்ஃபர்மேஷன் சரியாக இல்லாதிருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போக மாட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-69465123186828605002010-01-12T15:41:36.188+05:302010-01-12T15:41:36.188+05:30well done drwell done drdr.raghavanhttps://www.blogger.com/profile/09016665711895958816noreply@blogger.com