tag:blogger.com,1999:blog-6968945587007124897.post2944394433457481935..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: காதலிக்கக் கற்றுக்கொண்டேயிருக்க..Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-32946413890633989052011-05-19T12:11:55.108+05:302011-05-19T12:11:55.108+05:30நம் மீது நாம் கொள்ளும் காதல் தவிர மற்றவை எல்லாம் உ...நம் மீது நாம் கொள்ளும் காதல் தவிர மற்றவை எல்லாம் உண்மையற்றது. அடிப்படையில் பிறர் மீது கொள்ளும் காதல், விருப்பு, வெறுப்பு, பக்தி எல்லாம் நம்மை நாமே உணர, காதலிக்க நம்மை அறியாமல் நாம் எடுக்கும் முயற்சிகள்.M. Md. Hushainhttps://www.blogger.com/profile/17705166992459116262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-15114652804037526782011-05-18T11:55:20.288+05:302011-05-18T11:55:20.288+05:30//அழகு மாறுமா? அழகின் இலக்கணம் நிச்சயமாய் மாறும். ...//அழகு மாறுமா? அழகின் இலக்கணம் நிச்சயமாய் மாறும். அப்படி காலத்திற்கேற்ப தன்னையமைத்துக் கொண்டால்தான் அது அழகு. அது நிர்ப்பந்தமல்ல, இயல்பான பரிணாமம். கனவுகளின் வரைபடங்களுக்கும் நிஜத்தின் கட்டிடங்களுக்கும் இருக்கும் ஆழமான பிடித்தமே காதல், அதனால் தான் அது கவிதைகளையும் கனவுகளின் பொய்களையும் உள்ளடக்கி வைத்துக் கொள்கிறது// Too good!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-83852052928512075592011-05-18T02:03:34.075+05:302011-05-18T02:03:34.075+05:30நான் வாழ்வை ரசிக்கிறேன், நாளையை நம்புகிறேன், என்னி...நான் வாழ்வை ரசிக்கிறேன், நாளையை நம்புகிறேன், என்னிடமே எனக்கென்று பக்தியுடன் பணிகிறேன்... இதை வெளியேயும் சொல்கிறேன்,நான் சரியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இல்லாததால்!

சூப்பர்....

நன்றி
மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-32521805465132888812011-05-17T21:16:56.845+05:302011-05-17T21:16:56.845+05:30//நான் வாழ்வை ரசிக்கிறேன், நாளையை நம்புகிறேன், என்...//நான் வாழ்வை ரசிக்கிறேன், நாளையை நம்புகிறேன், என்னிடமே எனக்கென்று பக்தியுடன் பணிகிறேன்... இதை வெளியேயும் சொல்கிறேன்,நான் சரியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இல்லாததால்!///

வாழ்வு ரசிக்க கற்றுக் கொள்ளாதவன் தோல்வியுறுவான்..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-4489402720074706132011-05-17T20:48:24.142+05:302011-05-17T20:48:24.142+05:30Thanthai Periaar ...Hmmmm Did he love a woman? Did...Thanthai Periaar ...Hmmmm Did he love a woman? Did he love any living thing? Because he did not have Bakhthi, he could not have had love for others..Am I right??rangarajanhttps://www.blogger.com/profile/17267949154479259839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-39057132137146302522011-05-17T20:39:21.549+05:302011-05-17T20:39:21.549+05:30எவ்வாறு வந்தால் அது காதல் ஆகும் ?
காதல்
காதால் ஆ...எவ்வாறு வந்தால் அது காதல் ஆகும் ?
காதல்

காதால் ஆகி வந்தாலொழிய மற்றொன்று காதலாகாது .
அதாவது
ஒருவன் பேசி பேசி ,அவள் கேட்டு கேட்டு ,இவள் பேசி பேசி அவன் கேட்டு கேட்டு வருவதே
மெய்யான காதலாக இருக்க முடியும் .அவ்வாறு தான் அது வரவும் வேண்டும் !
அவ்வாறு வரும் வுனர்வுகளுக்கு அதித வலிமை உண்டு.அது காலத்தால் அழியாதது.
இது ஒழிய மற்றொன்று இருவருக்கிடையே வந்தால் அதற்கு பெயர் காதல் என
கூறக்கூடாது ,
காதால் ஆகி வருவதனாலேயே அது காதல் எனப்படுகிறது.karthik vaigaihttps://www.blogger.com/profile/02209591614377246533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-31436661038943246622011-05-17T19:41:15.303+05:302011-05-17T19:41:15.303+05:30well-written, Dr. :-)well-written, Dr. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-8399084680723426552011-05-17T17:24:47.530+05:302011-05-17T17:24:47.530+05:30ரசிக்கத் தெரிந்த ஒவ்வொரு உயிருக்கும் காதலிக்கத் தெ...ரசிக்கத் தெரிந்த ஒவ்வொரு உயிருக்கும் காதலிக்கத் தெரியும் என்பதை மீண்டும் நேர்த்தியாக சொல்லியிருக்கும் விதம் சிறப்புபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.com