tag:blogger.com,1999:blog-6968945587007124897.post1405946049664571922..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: வெட்கமின்றி வேதனையுடன்Dr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-69743046016287487682010-12-04T16:51:01.231+05:302010-12-04T16:51:01.231+05:30:-(((:-(((rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-74910620780258210742010-12-04T14:14:49.465+05:302010-12-04T14:14:49.465+05:30ஐம்பதாயிரம் தமிழன் உள்ள ஊரிலே ஒரு புகைப்படம் கூட எ...ஐம்பதாயிரம் தமிழன் உள்ள ஊரிலே ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியவில்லை மகிந்தவுக்கு.....
உங்கள் ஆறரைக்கோடிப் பேர் உள்ள நாட்டில் எதனை ஐயா செய்தீர்கள்???
CHANNEL 4 காட்டித்தானா உங்களுக்குப் புரிய வேண்டும்????
அதுசரி எங்கள் உதிரம் தோய்ந்த வரலாற்றில் அரசியல் லாபம் தேடுபவர்கள் தானே நீங்கள்???
உங்கள் கலர் TV கனவுகளுக்காக ஜனநாயகத்தை விக்கும் உங்களுடன் பேசிப்பயன் என்ன????
அடுத்த எந்திரன் படம் வரும் வரையாவது கொஞ்சம் எங்களையும் நினைத்துப் பாருங்கள்.....
இப்படிக்கு
இந்தியனுக்கு
தமிழன்.NERUBENhttps://www.blogger.com/profile/08923603598744928621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-25416165772836483862009-12-24T19:28:34.916+05:302009-12-24T19:28:34.916+05:30/முடிந்தவரை சக மனிதர்களை நேசிப்போம் . முடியவில்லை .../முடிந்தவரை சக மனிதர்களை நேசிப்போம் . முடியவில்லை என்றாலும் வெறுப்பை தவிர்ப்போம்/
என் எண்ணமும் இதே!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-83957375192003785272009-12-19T22:32:08.205+05:302009-12-19T22:32:08.205+05:30:-(((:-(((சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-91579204065011444932009-12-19T22:29:44.048+05:302009-12-19T22:29:44.048+05:30உங்கள் கோபத்திலும் ஆற்றாமையிலும் நானும் பங்கேற்கிற...உங்கள் கோபத்திலும் ஆற்றாமையிலும் நானும் பங்கேற்கிறேன்...மணிவண்ணன் வெங்கடசுப்புhttps://www.blogger.com/profile/04622921501690774447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-73855889936102001512009-12-17T17:42:53.525+05:302009-12-17T17:42:53.525+05:30/கோபம் வெறி ஆகியவை குறித்து சுயபரிசீலனை தேவைப்படுக.../கோபம் வெறி ஆகியவை குறித்து சுயபரிசீலனை தேவைப்படுகிறது, கையாலாகாத்தனம் கைவழியே எழுத்தாகிக்கொண்டிருக்கிறது என்ற நெருடலுடன்.//

நிதர்சனம் .. இந்த மாதிரி பாத்து பாத்து மனசு மரத்து போச்சு .. இதை தான் இந்த உலகம் விரும்புகிறதோ என்னவோ ... முடிந்தவரை சக மனிதர்களை நேசிப்போம் . முடியவில்லை என்றாலும் வெறுப்பை தவிர்ப்போம்
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-72606782153429366652009-12-17T16:14:24.396+05:302009-12-17T16:14:24.396+05:30Hmmmmm ........sad and feel the pain.As rightly sa...Hmmmmm ........sad and feel the pain.As rightly said I feel the anguish and helplessness.uthamanarayanannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-84667379631825551382009-12-17T16:10:28.123+05:302009-12-17T16:10:28.123+05:30வலியின் வேதனை வரிகளை வலிக்கவைத்திருக்கிறது. மிகவும...வலியின் வேதனை வரிகளை வலிக்கவைத்திருக்கிறது. மிகவும் அருமையான தொகுப்பு ..

நேரம்கிடைக்கும்போது வந்து செல்லவும் என் வலைபூவிற்க்கு..

http://niroodai.blogspot.comஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-2581154404609659672009-12-17T15:52:05.839+05:302009-12-17T15:52:05.839+05:30வலிகள் ரத்தமாய்க் காய்ந்து கிடக்கின்றன. ............வலிகள் ரத்தமாய்க் காய்ந்து கிடக்கின்றன. ....................அந்த மிருகவெறி அவனவனை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்று தீர்மானமாகச் சொல்ல முடியாதுதான், ஆனாலும் உள்ளே கொஞ்சமாவது சகமனித உயிர்மீது அக்கறை தேவையில்லை அங்கீகாரமாவது இருந்தால் இப்படிச் செய்ய முடியுமென்று தோன்றவில்லை. .............இந்த வரிகளில் உள்ள உணர்வுகள் .......... அப்பப்பா!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-82639863069911530832009-12-17T14:27:15.994+05:302009-12-17T14:27:15.994+05:30வலிக்குது
எனக்கு ஆனா அழத்தெரியலவலிக்குது
எனக்கு ஆனா அழத்தெரியலஸ்ரீநிhttps://www.blogger.com/profile/10185715168658690946noreply@blogger.com