tag:blogger.com,1999:blog-6968945587007124897.post1004292616268832127..comments2023-12-11T21:09:43.111+05:30Comments on ருத்ரனின் பார்வை: நெட்டி முறிப்புDr.Rudhranhttp://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6968945587007124897.post-71093321563184678252012-01-04T07:46:44.812+05:302012-01-04T07:46:44.812+05:30கவிதை இல்லையா ?
அப்படியானால் நான் எழுதுவது எல்லாம...கவிதை இல்லையா ?
அப்படியானால் நான் எழுதுவது எல்லாம்?
தயவு செய்து என் கவிதைகளை படித்து விடாதீர்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-70540951253292533692011-12-07T00:47:44.271+05:302011-12-07T00:47:44.271+05:30அப்படி ஒரு பேரம் நிகழ்வதால் இன்னும் விழித்திருக்கி...அப்படி ஒரு பேரம் நிகழ்வதால் இன்னும் விழித்திருக்கிறேன்( மணி இரவு 12.45). “எனதைப் போல் இன்னொரு அனுபவம்” என்கிற நிம்மதியில் அநேகமாக இப்பொழுது உறங்க முயற்சிக்கலாம்...எப்படி கிளம்புவது மேலும் படிக்கும் ஆர்வத்தை மறந்து....?விஜி செந்தில்https://www.blogger.com/profile/00893833914208052768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-22337072320331787662011-11-20T11:46:00.315+05:302011-11-20T11:46:00.315+05:30super sir..super sir..Thooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-59846010474656199322011-11-16T16:59:04.510+05:302011-11-16T16:59:04.510+05:30Sir, can you please write about your views about &...Sir, can you please write about your views about 'Ezham Arivu' Bodhidharma? I first came to know about Bodhidharma from your book 'Thedathey' several years back.AMhttps://www.blogger.com/profile/11374481838276667566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-14314492202083691822011-11-14T20:33:46.635+05:302011-11-14T20:33:46.635+05:30பொய்கள் கவிதைகளாகும்
பொன்மானே எனும்போது
வெடித்து ...பொய்கள் கவிதைகளாகும்
பொன்மானே எனும்போது

வெடித்து தெறிக்கும்
வேதனைகளை சொல்லும்போது

அது
முடித்து வைக்கும்
முயற்சியுடைய யாருக்கும்

நெட்டி முறிக்கையில்
நிதானம் தவறும்
சமயத்தில்

தவறெனில் மன்னிக்கஅ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-9562125379979270462011-11-12T23:21:24.435+05:302011-11-12T23:21:24.435+05:30இசை ,
ஓவியம்,
கவிதை எல்லாம் ஒரே வகை தான் ,
புரிந்த...இசை ,
ஓவியம்,
கவிதை எல்லாம் ஒரே வகை தான் ,
புரிந்தவர்க்கு அது இசை ,
புரியாதவர்க்கு அது வெறும் சத்தம் .
புரிந்தவர்க்கு அது ஓவியம் ,
புரியாதவர்க்கு அது வெறும் வண்ணகள் கொண்டு செய்த கிறுக்கல் .
புரிந்தவர்க்கு அது கவிதை ,
புரியாதவர்க்கு அது வெறும் எழுத்து .

எனக்கு இது கவிதையாகவே தெரிகிறது ..
கவிதை அருமை sir..Thooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-68148355911411208492011-11-12T22:04:14.084+05:302011-11-12T22:04:14.084+05:30"மொழிக்கேற்ப விரிந்து சுருங்கும் வார்த்தைகளில..."மொழிக்கேற்ப விரிந்து சுருங்கும் வார்த்தைகளில் எண்ணங்கள் கேலிச் சித்திரமாய் நிஜங்களைக் கோடிடுகின்றன."

தமிழின் அழகியல் உரைநடையில்.....நான் பழகவேண்டும்....பழகுவேன்....Sreehttps://www.blogger.com/profile/06992196469062894113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-59825220571615572792011-11-12T20:01:16.894+05:302011-11-12T20:01:16.894+05:30கனவுகளுக்கு அனுமதி தராத உண்மையான உறக்கத்தின் போது,...கனவுகளுக்கு அனுமதி தராத உண்மையான உறக்கத்தின் போது, மனமும் உறங்கிவிடும். ஆனால், அது ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே கிட்டும் அனுபவம். மீதி நேரங்களில் இப்படி நெட்டி முறிக்கலாம். பகிர்விற்கு நன்றி சார்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6968945587007124897.post-34919667928926888412011-11-12T17:46:56.873+05:302011-11-12T17:46:56.873+05:30கவிஞன் என்றால் அருமை என்றிருப்பேன், நீங்களோ ருத்ரன...கவிஞன் என்றால் அருமை என்றிருப்பேன், நீங்களோ ருத்ரன்.. என்ன சொல்வது என்று கையை பிசைந்து கொண்டிருக்கிறேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com